பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரகுநா தன் கதைகள் கார்வை கொடுத்துப் பாடினாள். அவளுடைய வித்வத்தை என்னால் அப்போது தான் உணர முடிந்தது. உடனே வேண்டு மெள். அவளிடம் குறும்பு பண்ணி? அவள் அபிமானத்தைச் சம்பாதிக்க வேண்டும் என்று எண்ணினேன். என்ன செய் வது? வேண்டுமென்றால், அவள் பாடும் ஒரு ராகத்தைக் கெட்டிக்காரத்தனமாகச் சுருதி பேதம் செய்து வேறு ராகம் போல் மாற்றினால் என்ன என்று யோசித்தேன். சுருதி பேதம் செய்வது நல்ல சங்கீதத்துக்கு அழகல்ல என்று நந்தை சொல்லியிருக்கிறார். ஆனால், அந்தப் பெண்ணோடு விளையாட வேண்டும் என்று விரும்பும் என் மனசுக்கு அதெல்லாம் தெரியவா செய்தது? மீண்டும் ஒரு கணம் நாகமுத்து நிறுத்தினார், நான் யோசித்தேன்; 'கதாநாயகி வந்து விட்டாள், இனி கதை தான் வர வேண்டும்'. நாகடித்து வெற்றிலைக் காம்பை வாயில் கிள்ளிப் போட்டுக் கொண்டு பேச முனைந்தார். அதற்குள் நன்றாக இருட்டிவிட்டது. அவரது சமையற்காரன் கூடத்து விளக் கின் ஸ்விட்சைப் போட வந்தான். மீண்டும் பேச்சைத் தொடங்குவதற்கிருந்த நாகமுத்து “'வடிவேலு, விளக்கைப் 1.இறகு போடலாம் என்று சொன்னார். அவன் போனான். நாங்கள் இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க முடிந்தது. ஆனால், முக உணர்ச்சிகளைக் காண முடிய வில்லை , பாடினாட்டுப் பண்டு மாண்டேன். ஆம் அது. பதம்! | * * {கேளுங்கள் சார், என்ன சொன்னேன்? அவள் பாடினாளா? அடுத்தட்டியாக, அவள் தோடி ராகத்தில் ஒரு பாட்டுப் பாட ஆரம்பித்தாள். தோடி என்றால் Tனக்குக் கேட்கவேண்டுமா? சரி. இது தான் சந்தர்ப்பம் என்று தீர்மானித்துக்கொண்டேன், கோயிற்புரி, அழகிய நம்ட அண்ணாவி கவனம் செய்த பதம் அது. ஆலாபனை பில் அதிக நேரம் செலவழியாது, சீக்கிரத்தில் பதம்பாட வந்துவிட்டாள். அவள் ஞானத்தையும் சும்மா சொல்ல முடியாது. ஆதி தாளத்தில் பாட்டுப் பாடினாள்.