பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$8 ரகு நாதன் கதைகள் அதற்குள் அந்தப் பெண் கேவிக் கேலி அழுது விட் 4.டாள், பிறகு மனசை இழுத்துப் பிடித்துக் கொண்டு,

  • நீங்க ரொம்பப் பெரியவுக. என் பாட்டுக்கு நீங்க

வாசிக்க வந்ததே தப்பு, - என் பாட்டு எங்கே, உங்கள் நாம் எங்கே? என்னை மன்னிச்சிடுங்கோ' என்று குழைந்து டேசி, என் காலிலேயே விழுந்து விட்டாள்.

  • * எனக்கு 17 தினம் ஓடவில்லை. அதற்குள் வடிவாம்

1. பாள், தன் மகளைப் பார்த்து, 'செல்லம், இதற்கெல்லாம் -அருவாரோ? தம்பி யாரு, நீ யாரு? எழுந்திரம்மா” - 1' ஒண்ணாவி மகாலிங்கம் சமயம் 1.பார்த்து 'தம்பி, அப்ப நான் இப்படி வெளியிலே கொஞ்சம் போயிட்டு வாரேன்” என்று வெற்றிலை பாக்கு எடுத்துக் கொண்டு சிலம்பி விட்டார், அதிகம் சொல்வானேன். வடிவாம்பாளும், செல்ல

தில் வருந்திக் கேட்டுக் கொண்டதன் பேரில் நான்

கொஞ்ச நாள் செல்லத்துக்கு சங்கீதப் பயிற்சி அளிப்ப தாக ஒப்புக்கொண்டேன். செல்லத்துக்கும் எனக்கும் பழக்கம் நெருக்கமடைந்தது. வடிவாம்பாளும் அதற்கு இடம் கொடுத்தாள். ஒரு நல்ல தினத்தில் செல்லத்தை என் அபிமான ஸ்திரிய[ாகவே ஸ்வீகரித்துக் கொண்டேன் -

  • 'எங்கள் காதல் வாழ்க்கை மிகவும் சுகமாக நடந்து

வந்தது', சுமார் ஒரு வருஷ காலம் அப்படியே வாழ்ந்து வந்தோம் . கணவனும் மனைவியுமாகவே வாழ்ந்து வத் தோம். இடையில் அவளுக்கு ஒரு தடவை கர்ப்பம் தரித்து மூன்று மாதத்தில் அது அழிந்தும் போயிற்று.* * நாகமுத்து: மீண்டும் கதையை நிறுத்தினார். எனக்கோ அதை இன்னும் ஆரம்பமாகவில்லை என்றே தோன்றியது. ஒருவேளை இனித்தான் கதை அழுத்தம் பெறுகிறதோ என்று ஒரு சந்தேகம்.. நாகமுத்து மீண்டும் ஆரம்பித்தார்.