0 பாகாலநல்லான் ரஹஸ்யம். ஸ்யமேஷத்வா துபாயத்தில் என்கிறபடியே கிஞ்சித்காரமில்லாத போது போஷத்வ மநுபபந்தமாகையாலும், அந்த ஸம்பந்தத்துக்கு மேஷ தயா அவ்வர்த்தங்களும் இதிலே ப்ரதிபாதிதமாகிறன. அதில் ப்ரணவத்தாலே போஷாவஞ்சொல்லி, நாக்பஸப்தத் தாலே தத் விரோதியானஸ்வாதந்த்ரயத்தினுடைய நிவ்ருத்திசொல் லி, நாராயணபதத்தாலே அந்த மேஷத்வத்தை ஹரீராத்மபாவஸம் பந்தமுகேநத்ரும் (34) கரிக்கிறது. ஆகையாலேஸ்வரூபயாதாத்ம்ய பரமாயிருக்கும். இதில் ப்ரதமபதம் அந்யபோஷத்வநிவ்ருத்திபூர்வகமான அநந்யார் ஹபேஷத்வத்தைச் சொல்லுகிறது. மத்யமபதம் ஸ்வ ரஷகத்வ நிவ்ருத்தி பூர்வகமான பகவதேகோபாயத்வத்தைச் சொல் லுகிறது. அநந்தரங்கம் உபேயாபா(ஈ)ஸ நிவ்ருத்திபூர்வகமான பக வதேகோபேயத்வத்தை ப்ரதிபாதிக்கிறது. ஆக பதத்ரயத்தாலும் ஸ்வரூபோபாயோ பேய யாதாத்ம்யங்களைச் சொல்லுகிறது. இவ் வாகாரத்ரயமும் இவனுக்கு ஸ்வரூபமாகையாலே இத்தாலும் ஸ்வ ரூபம் சொலலுகிறதென்னக் குறையில்லை. இதுதான் இதுக்கு முன்பு ப்ராப்தமின்றியிலே ப்ராப்தவ்ய மாகையாலே ப்ராப்யம் சொல்லுகிறதென்று மருளிச்செய்வர்கள். ஆகையாலே இதுக்கு வாக்யார்த்தமான ஸ்வரூபப்ரதிபாத நபரத்வமும்ப்ராப்யப்ரதிபாதம் பரத்வமும் சொல்லிற்றாயிற்று. இது தனக்குத் தாத்பர்யம் ஈஸ்வரனுடைய ஸர்வபோஷித்வ ஸர்வரகத்வ பரமபோக்யத்வங்களை ப்ரதிபாதிக்கை. ப்ரணவத் தாலே சொல்லுகிற பகவச்சேஷித்வத்தையும் தத்விஷயமான ஸ்வ போஷத்வத்தையும் அநுஸந்திக்க, தேவதாந்தா பரத்வபுத்தியும் அந்யvேoஷத்வபுத்தியும் நிவ்ருத்தையாம். நமஸ்ஸாலே சொல்லு கிற பாரதந்தர்யத்தையும் பகவ துபாயத்வத்தையு மநுஸந்திக்க ஸ்வ ஸ்வாதந்த்ர்ய புத்தியும், ஸாத்ய ஸாதக ஸம்பந்தமும் நிவ்ருத்தமாம். நாராயணபதத்தாலே சொல்லுகிற பகவத் போக்யதாதி பாயத்தை யும் கைங்கர்ய ப்ரார்த்ததையையு மநுஸந்திக்கவே அப்ராப்தவிஷய கிஞ்சித்கார புத்தியும் ப்ராப்யாந்தர ஸம்பந்தமும் நிவ்ருத்தமாம். ஆக, இம்மந்திரத்துக்கு ப்ரதாநார்த்தமும் வாக்யார்த்தமும் தாத்பர் யார்த்தமும் அநுஸந்தாநார்த்தமும் அநுஸந்தாந ப்ரயோஜகமும் சொல்லிற்றாயிற்று.
பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/110
Appearance