பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாஉ பாகாலநல்லான் ரஹஸ்யம். யைகளை விதிக்கிற வோபாதி 'விஷ்ணவே என்று ஸர்வவ்யாபக னான ஸர்வேஸ்வரனை ப்ரதிஸம்பந்தியாகச் சில கிரியைகளை விதித் தும் போராநின்றது. அக்நீந்த்ராதி தேவகாப்திஸம்பந்தி க்ரியைதானே ராவத் பர்யவஸாயியுமாய், அந்த தேவதா நாமங்கள் தானே பகவந்நாமாக ளுமாமாகில் (விஷ்ணவே" என்று தனித்து விதிக்கக்கூடாது. அ துக்குமேலே அந்த சிரியைகளுக்கு தத்தத்தேவதாப்ரதிஸம்பந்தி கத்வமில்லையாகில் ஸர்வரியைகளிலும் விஷ்ணவேயென்று வ்யாப் கத்வேந ஸர்வவிரோஷ்யபூகனான ஸர்வேஸ்வரனை ப்ரதிஸம்பந்தி யாகவிதிக்க அமையும். அங்ஙனன்றியிலே அந்த தேவதைகளையும் ஸர்வேஸ்வரனை யும் தனித்துவிதிக்கக் காண்கையாலே அந்த விதிகளுக்குப்பதிஸம் பந்தி அந்த தேவதைகளாகவேணும். ஆகையாலே அந்த தேவதை கள்தான் விரோஷணத்வேத போஷபூதராய்க்கொண்டு தங்கள் ஸ்வ ரூபம் ஸித்தமாயிருக்கச் செய்தேயும்."நாமவிபேஷணத்வேந சேஷ பூதர் ; அவன் விரைபஷ்யவோ பேரoஷி என்கிற ஜ்ஞாநமின்றி லே ( தேவோஹம், ஸ்வதந்த் பேரஹம் என்று அஹங்காரமாக க்ர(8)ஸ்தராயிருப்பார் சில ராகையாலே,பத்த்ருஷேபூதையான பார்யையானவள் ஆர்த்தவாதி தூஷிதையானவன்று அந்த பாத் தாவோடு புத்ரர்களோடு வாசியற ஸவாக்கும் ஸ்பர்ஸ்யோக்யதை யில்லாதாப்போலே பகவதேகமே.ஷ தவஜ்ஞாந முடையார்க்கு ததத்தேவதா ப்ரதிஸம்பந்திகமானக்யைகள் தயாஜ்பங்களால் கயா லும், விதி விபோஷ்யபர்யந்தமானபோதும் இந்த நியாயந்தாலே வி பேஷணத்துக்கு அஜ்ஞாந நிபந்த நமான அநயதவம் வருகையாலும், பூர்வோக்த ந்யாய தகாலே ஸமயக்ஜ்ஞாந நிஷ்டனை குறித்து விதி யில்லாமையாலும், ஸம்பலய விபயயரஹிதமாம்படி நிர்ஹேதுகமாக லப்த (2)ஜ்ஞாநரான ஆழ்வார், (க) நீராய்நில.னாய் என்று துடங்கி ஸர்வேச்வரனுடைய ஸர்வபாரத்வத்தை ஸாமா நாதிகாரண்யத் தாலே அநுஸந்தித்து, தமக்கு அநுபா (ஒவ்யத்தை நிர்ணயித்த பேஸிக்கிற விடத்தில் (க) 'கூராராழி வெண்சங்கேந்திக்கொடியேன் பால்வாராய் என்று அஸாதாரண லக்ஷணமாயிருந்துள்ள பாங்கசக்ர த ரமானவிக்ரஹத்தோடே வரவேணுமென்றபேணிக்கையாலும், (க) தி- வாய - க . க -4