பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/353

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரகாலகல்லான் ரஹஸ்யம். என்று ரக்ஷகவே க்ருஹீதமான ஸ்வரூபத்தையுடையவனாகையார் லே ரகத்வம் நிருபாகமாகையாலும், (க) "சுள் 3:58 கூ5-உபாயோ பேயத்வேததிஹ தவ நத்வம் என்று உபாயத்வம் ஸ்வரூபமாக வருளிச் செய்கையாலும், ஸாதநாந்தாநுஷ்டாகத்தில் பராபதியிலலையாகையாலே ஸ்வரூபத்தில ஸாதநாந்தாங்கள்புதான ழியில்லை. ஆகையிறே *மயர்வற மதிநலமருளப்பெற்றவர்கள் (உ) நோற் றநோன்பிலேன்" என்றும். (* ) "நலந்தானொனறுமிலேன் நல்லதோ ரறம் செய்து.மிலேன்" (ச) மற்றேலொன்றறியேன் என்றும், இவ் வுபாயாந்தராநந்வயத்தை யருளிச்செய்தது. (ரு) "sasino 85 நஜாநேUPரணம்பரம்' என்னக்கடவாறே. ஸாதநாநுஷ்டாநயோக்யமான புண்யகாலங்கள், ஸாதகமான புண்ய க்ஷேதரவாஸம், தர்மாநுஷ்டாந்ததுக்கு கசாணமான ஸ்ரீ ஸ மபந்தம், ஸாதநா நுஷ்டாநமதயே மரணமுண்டானால் வரும் பஸ் ராந்தரப்ராப்தி இவையெல்லாவற்றிலும் என ககு மஹத்தான பயம் ந - வாநிற்கிறதென்கையாலே ஸாதநாரதரங்கள ஸ்வரூப ஞாநவா னுக்கு பயஜநகமாயிறேபிருப்பது. (சு) "3386 SO 3 லைன் 8 : ஈ லைல அதபாதக பீதஸ்த்வம் ஸர்வபாவேநபாரத விமுக்தாந்ய ஸமாரம்போ நாராயணபரேபவ என்று ஸாதநாந்தரங்கள் பாதக மென்று பயப்பட்ட நீஸர்வப்ரகாரத்தாலும், பாரதனே! அந்யஸமா ரம்பங்களை விட்டு நாராயணபரனாவாயென்று தர்மதேவதை தர்மபுத் ரனைக்குறித்து பாதகமென்று உபதேசிக்கையாலும், ப்ராயச்சித்த விஷயமாகச் சொல்லுகையாலும் (எ) நெறிகாட்டி நீககுதியோ என்று பகவத்விஷயத்துக்குப் புறம்பாகைக்கு உறுப்பாகையாலும், உத்தேர்பமான பகவத்பாரதநத்ர்யத்துக்கு விரோதியாகையாலும் அதர்மமென்று பேராக ப்ராப்தமாயிருக்க, தர்மமென்று பேரிடுக றது இவ்வளவு பாகம் வாராதவர்களுடைய ப்ரதிபத்தியாலேயிறே. (க) ர-ஸ்'த - (உ) தி வாய - இ - எ (ந) தி - மொ-க-- ச (ச) தி - மொக-க-க (ரு) ஜிதாதே. க (சு) விஷ்ணு தர்ம காசு எக (எ) பெரிய திருவ - கூட