பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/437

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்வ த்ரய வ்யாக்யாநம். உரு. அநேகதேஹங்களைப் பரிக்ரஹிக்கிற யோகிகள் பலருபத்தி துக்கு பைபதில்யம் வரும். உசா. ஜ்ஞாநாஸ்ரய மாகையாவது - ஜ்ஞாந்த்துக் கிருப்பிடமா யிருக்கை . - -


- ஸ்ருதியாலே பாதிதம்' என்று இவர் தாமே தத்வபோகரத்திலே யருளிச்செய்கையாலே. (சஎ) வணஷொண-ராதா (அ) 'வாலாம் பாதலாமஸ், இத்யாதி ஸ்ருதிகளும், தேஹபரி மாணபக்ஷத்துக்கு பாதிகைகளாகையாலே அவற்றையும் இவ்விடத் திலே சொல்லுவாருமுண்டு. (உடு) ஏதத்விஷயமாக தூஷணாந்தரமும் அருளிச் செய்கிறார்; (அநேகதேஹங்களைப் பரிக்ரஹிக்கிற யோகிகள் ஸ்வரூபத் துக்கு மைதிலயம் வரும்) என்று. அதாவது தேஹபரிமாணம் என்னும்பத்தில், ஸம்ஸித்தயோகராய் ஸெளபாயைப்போலே ஏக காலத்திலே யநேகதேஹங்களைப் பரிக்ரஹிக்கு மவர் களுக்கு தங்களு டைய ஸ்வரூபத்தை யநேகமாக சிந்தமாக்கிக் கொண்டு அவ்வவதே ஹங்களைப்பரிக்ரஹிக்க வேண்டிவருமென்கை.பரகாயப்ரவேஸமுகோ அநேகமரீரங்களைப் பரிக்ரஹிக்கிற யோகிகள் ஸ்வரூபத்துக்கு ஸ்தூ லமான சரீரத்தைவிட்டு ஸமமான ஸ்ரீரத்தைப் பரிக்ரஹிக்கு மளவில், இதுக்கெல்லாமது அ வ சா மு ம் போராமையாலே பைபதில்யம் வருமென்னவுமாம். (எ.கா) வனவதா தாகாத - என்கிற ஸுத்ரத்தில் சொல்லுகிறபடியே, அல்ப மஹத்பரிமா ணங்களான கஜ பிபீலிகாதி ஸ்ரீரங்களை, ஸ்வகர்மா நுகுண மாகப் பரிக்ரஹிக்குமவர்களுக்கு, கஜ ஸரீரத்தைவிட்டு பிபிலிகா ஸரீரத்தைப் பரிக்ரஹிக்குமளவில் கஜஸ்ரீர ஸம்பரிமாணமா யிருக் கும். அந்த ஸ்வரூபத்துக்கு பிபீலிகாஸரீரம் அவகாசம் போரா மையாலே மைதில்யம் வருமென்று இங்ஙனே இவ்வாக்யத்துக்கு யோஜித்தாலோ வென்னில், 'யோகிகள் ஸ்வரூபத்துக்கு" என்கை யாலே, அது இவ்விடத்தில் இவர்க்கு விவஸிதமன்று. (உதா ஜ்ஞாநாஸ்ரய மாகையாவது - ஜ்ஞாகத்துக்கு இருப்பிடமா யிருக்கை.) ஜ்ஞாநமாவது - ஸ்வஸத்தாமாத்ரத் 1125