பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/438

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சதபரகரணம். உஎ. ஆத்மா, ஜ்ஞாந்த்துக் கிருப்பிடமன்றிக்கே ஜஞாநமாத்ர மாகில்; உஅ. நானறிவேன்று சொல்லவேணும், நானறியா நின்றேனேன் னக்கூடாது. தாலே ஸ்வாஸ்ரயத்தைப் பற்றி ஸ்வ பாவ்யவஹாரத்துக்கு உடலா யிருப்ப தொரு ஆத்மதர்மம். இதுக்கு ஆத்மா ஆஸ்ரயமாகையா வது - தீப ப்ரபை களிரண்டும் தேஜோத்ரவ்யமாயிருக்கச் செய்தே தீபம் ப்ரபைக்கு ஆஸ்ரயமா யிருக்கிறாப்போலே தானும் ஜ்ஞாந் ஸ்வரூபனா யிருக்கச் செய்தே ஸ்வதர்மமான ஜ்ஞாநத்துக்குத் தன் னையொழிய ப்ருதக்ஸ்த்திக்யுபலம்பங்கள் இல்லாதபடி தான் ஆதாரமாயிருக்கை. (அய) ' க.மயொவெடிெ20 ஜிப்ராணீ தி (அக) (சஸ் சூதா நேெெெெவ தாங் காரேறு வா, ந 8தெ" (அ) "நவமொக) - வா, கி (அக.) (விதைாதா ரொகெந விஜா நீயாக (அசு) (ஜா நாதெ , வாயா வ ஷ . (அரு) வாஷமிஷா மொகா வராதாரவஸயி தா தோ வொ லாகரா விஜதா நா கா வா - ஷ." (அ) "வணவவொவா.) வரிஷை - இத்யாதி ஸ்ருதி களாலே, ஆத்மாவினுடைய ஜ்ஞாத்ருக்வம் ஸித்தம். (உ.எ) ஏவம் பூகமான ஆத்மாவினுடைய ஜ்ஞாத்ருத்வத்தை யிசையாதே ஜ்ஞா நமாத்ர மென்று சொல்லுகிற பெளத்தாதி களுடைய மத்ததை நிராகரிக்கைக்காக தத்தத்பக்ஷத்தை யறு வதிக்கிறார்; (ஆகமா , ஜ்ஞாநத்துக்கு இருப்பிட மன்றிக்கே ஜ்ஞா நமாத்ரமாகில) என்று. (உஅ ) (அ) கஹ கிடி ஜா நாங்க' என்கிற ப்ரத்யத் தாலே அத்தை நிராகரிக்கிறார்; (நானறிவு என்று தொடங்கி . அதாவது - ஆத்மாவுக்கு ஜ்ஞாநாஸ்ரயத்வ மன்றிக்கே கேவ . லம் ஜ்ஞாநமாயிருக்குமளவே யுள்ளதாகில், நானறிவு' என்று, தன்னை ஜ்ஞாநமாத்ரமாகச் சொல்லுகையொழிய, நான் இத்தை யறியா நின்றேன் என்று, தன்னை ஜ்ஞாதாவாகச் சொல்லக்கூடா தென்கை.