பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/439

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்வத்ரய வ்யாக்யாநம். உக. ஜஞாதாவென்றபோதே, கர்த்தா போக்தா வென்னுமிட்ட சொல்லிற்றாய்த்து. கூ0. கர்த்ருத்வ போக்த்ருத்வங்கள்ஜ்ஞாநாவஸ்த்தாவிபோஷங்க ளாகையாலே. இவ்வர்த்தத்தை நாறிையாநின்றேன் என்கையாலே, விஷய க்ராஹியான தொரு ஜ்ஞாநத்துக்குத்தான் ஆஸ்ரயமென்னுமிடந் தோற்றாநின்றதிறே; இப்படி, ஆக்மாவினுடைய ஜ்ஞாத்ருத்வம் ப்ரத்யக்ஷமித்த மாகையாலே அபாதிதமென்று கருத்து. (அ அ ) (உஹேவிவெப் த ாதவிதொவி லெவெலு- (பதி யழிதவெடிக, jவா ஊற வெகpே- என்று, பட்டரும் இப்படியிறே! பெளத்தமத நிராகரணம் பண்ணுகிற விடத்தில் அருளிச்செய்தது. (உக) ஜ்ஞாத்ருத்வ கர்த்ருத்வ போக்க்ருத்வங்கள் மூன்றும் சொல்லவேண்டியிருக்க, 'ஜ்ஞாநாஸ்ரயமாய்' என்று ஜ்ஞாத்ருத்வ மாத்ரத்தைச் சொலலி, மற்றையவை யிங்குச் சொல்லாதொழிவா னென்? என்கிற சங்கையிலே யருளிச்செய்கிறார்; (ஜ்ஞாதா வென்றபோதே கர்த்தா போத்தா என்னுமிடம் சொல்லிற்றாய்த்து) என்று. (ங) ) இப்படி , ப்ரதிஜ்ஞாமாத்திரத்தால் போராதென்று அதுக்கு ஹே துவை யருளிச்செய்கிறார்; (கர்த்ருத்வ போக்த்ருத்வங்கள் ஜ்ஞாநாவஸ்த்தாவிபோஷங்க ளாகையாலே) என்று. (அக) : ஹெயொவாயெ தா தை ந 8 9 ஐ . குைா தJங் காத ந: | த.த உஹாணொவாஷாநவிஷே-ரே கா Jகா யா என்றபடியே, ஆத்மாவினுடைய ஜ்ஞாத் ருத்வம், ஹேயோபாதேய ப்ரதிபத்திக்கு ஹேதுவாயிருக்கும்; அவ்வோஹேயங்களை விடுகையாலும், உபாதேயங்களைப் பற்று கையாலும் உண்டான சிகீர்ஷை - கர்த்ருத்வமடியாயிருக்கும்; கர் த்தாவுக்கேயிறே! சிகீர்ஷை யுள்ளது; அந்த சிகிர்ஷைதான் ஜ்ஞாநாவஸ்தா விசேஷமிறே; அத்தோடு கர்த்ருத்வத்துக்கு