பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/440

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சித்ப்ரகரணம் ங்க. சிலர், குணங்களுக்கே கர்த்ருத்வமுள்ளது. ஆத்மாவுக் கில்லை யென்றார்கள். 4:0 உண்டான ப்ரத்யாஸத்தியைக் கடாக்ஷித்து கர்த்ருத்வத்தை ஜ்ஞா நாவஸ் தாவிபோஷ மென்று உபசரித்து அருளிச்செய்கிறா ரல் லது, கர்த்ருத்வமாவது - க்ரியாஸ்ரயத்வ மாகையாலே, அத்தை ஜ்ஞாநாவஸ்தாவிபோஷமென்று முக்யமாகச் சொல்லப்போகாதிறே. க்ரியையாவது. (கூ) (ஜா நாதி, உஜதி, உயககெ , கரொதி என்று, ஜ்ஞாநசிகீர்ஷா ப்ரயத்நாநந்தரபாவியான ப்ர வ்ருத்தி யாகையாலும், ததாஸ்ரயத்வம் கர்த்ருத்வ மாகையாலும், அத்தை ஜ்ஞா நா வஸ்த்தாவிலேஷமென்றது உபசாரப்ரயோகம் என்றே கொள்ளவேணும். இனி, போக்த்ருத்வமாவது - போகாஸ்ரயத்வம். போகமா வது - ஸுகதுக்கரூபமான வநுபவஜ்ஞாநம். அது ஜ்ஞாநாவஸ்தா வீமேஷமிறே. ததாஸ்ரயத்வத்தை ஜ்ஞாநாவஸ்தாவிபோஷமென்று சொல்லுகையாலே இதுவும் ஒளபசாரிகம். இப்படி, ஜ்ஞாத்ருத்வத்துக்கும் இவற்றுக்கு முண்டான ப்ர த்யாஸத்த்யதிபாயத்தாலே ததைக்யகதநம் பண்ணலாம்படி யிருக் கையாலே, ஜ்ஞாத்ருத்வம் சொன்னபோதே கர்த்ருத்வ போக்த்ரு த்வங்கள் சொல்லிற்றாய்த்தென்னத் தட்டில் லையிறே. (கூக) இப்படி ஆத்மாவுக்கு ஸ்வாபாவிகமா யிருந்துள்ள கர்த்ருத்வத்தை யில்லை யென்று, ப்ரக்ருதிக்கே கர்த்ருத் வத்தைக்கொள்ளுகிற ஸாங்க்யரை நிராகரிக்கிறார்; (சிலர்) என்று தொடங்கி. சில ரென்று அவர்கள் பக்கல் தமக்குண்டான அநாதரம் தோற்ற வருளிச்செய்கிறார். (குணங்களுக்கே கர்த்ருத்வமுள்ளது ஆத்மாவுக் கில்லை யென்றார்கள்.) குணங்களென்றும் ப்ரக்ருதியென்றும் பேதமில்லை யிறே! இவர்களுக்கு ; ஆகையாலே, ப்ரக்ருதிக்கே யென்கிற ஸ்தா கத்திலே (குணங்களுக்கே) என்கிறார்.