உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங ஆர்த்திபிரபந்த வ்யாக்யானம். க்ஷமாலஷ்மீப்ருங்கீஸகலக ரோந்மாதநமது என்றும், (க) திமிர் கொண்டாலொத்து நிற்கும் என்றும் பேசும்படி உந்மஸ்தகமான போகத்தாலே மதித்துஸ் தப்தைகளாயிருக்கு மவர்களுக்கும், அச் சேர்த்தியிலேகைங்கர்யநித்யநிரதராய், அஸ்தாநஸ்நேஹரக்ஷாவ்யஸ் நிகளாய், ஆங்காரவாரமதுகேட் டுழலுமிழுமவர்களாயிருக்குமவர் களுக்கும் அச்சேர்த்தியைபநுபவிக்க ஆசைப்பட்டு (உ) சிந்தைகலங் கித்திருமாலென்றழைப்பன் என்றும், (ங) உன்னைக்காணுமவாவில் வீழ்ந்து" என்றும், (ச) உன்னைக்காணுமாசையென்னுங் கடலில் வீழ் ந்து என்றும், பக்திபாரவஸ்யத்தாலே ஆழங்கால்பட்டிருக்குமவர் ளுக்கும், மற்றும் க்ருதக்ருத்யராயாக்கை விடும் பொழுதையும், மாக வைகுந்தம்காண்கையையும் மநோரதிக்கிறமுமுக்ஷுக்களுக்கும்,ஸர் வதாபரா நர்த்தங்கண்டு பரோபதேசம் பண்ணுகை கூடாதிறே! தம் மை அழியமாறியும் ஸம்ஸாரிகள் துர்க்கதிகள்கண்டு அவர்பின்பட ரும்குணனாய் அவர்கள் அவிதேயதையைப்பாராமல்,ஸர்வதாபரோப் தேஸம்பண்ணியும் அத்தாலே, * ஆளுமாளாரென்கிறவனுடையதனி மைதீரும்படி மங்களாஸாஸநபரரை யுண்டாக்கி பாஸம்ருத்தியே பேறாகும்படி நடத்திக்கொண்டு போருவரொருவராகையாலே இவர்க் கேயாய்த்திது கூடுவது; (ரு)" அது திருத்தலாவதே' என்று கைவிட் டத்தையிறே கைக்கொண்டு திருத்தி திருமகள்கேள்வனுக்காக்கிய ருளிற்று. ஆகையிறே இவருமிபபடியருளிச்செய்தது; (சு) மருள் கொண்டிளைக்கும் நமக்கு நெஞ்சே யிராமாநுசன் செய்யும் சேமங்கள் மற்றுள்ளார் தரமோ என்றே அமுதனாரு மருளிச்செய்தது. (hos38805 - பரம், தத்கரீயாம்ஸம் இத்யாதி. (உ.சர்) (அ-கை) இவர் ஒளிவிசும்பிலடியேனை ஒருப்படுத்து விரைந் தே என்றவருந்தரம் அவரும், (எ) "வானே தருவானெனக்காய் என்றும்படி மோக்ஷப்ரதாநத்திலே ஸத்வாராயிருக்கிறபடியை ஸா ஷாத்கரித்து, இனி தயாஜ்யமான விவ்விபூதிபிலுண்டான் தடங்கலு மறுபாதேயமாய், ப்ராப்யமான வவ்விபூதியிலுண்டான தடங்கலும் உபாதேயமாயற்றபின்பு, அவற்றின் விஸ்மரணாநுஸ்மரணங்களான க்ருத்யாக்ருத்யங்களைத் தமக்கு விதேயமான திருவுள்ளத்தைக் குறித்து விதித்தருளுகிறார். (க) தி-வாய்-சு-ரு-உ. (உ) தி - வாய்-கா- அ -50. (ந) தி - வாய்- ரு - எ - உ. (*)தி - மொ-ச-சு-” (ரு)பெரிய தி-உரு . (*) இரா - - (எ)தி - வாய-கு- அ - இ