பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/456

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சர். ஜலத்துக்கு நி ஸம்ஸ்குஷ்டஸ்த்தாலீ ஸம்ஸர்க்கத்தாலே ஒளஷ்ண்ய பாப்தாதிக ளுண்டாகிறாப்போலே, ஆத்மா வுக்கும் அசித்ஸம்பந்தத்தாலே அவித்யா கர்ம வாஸநா ருசிக ளுண்டாகிறன.


- - - -- வாணய - மவ என்கிறபடியே, பகவத் கைங்கர்யைக போகராயி ருந்துள்ள வைநதேயப்ரமுகரான நித்யஸித்தரை யெல்லாம் சொல் லுகிறது. (சசு) பூர்வோக்தமான ஸ்வரூப வைலக்ஷண்யத்தை யுடைய ஆத்மாவுக்கு அவித்யாதி தோஷஸம்பந்தம் வந்தபடியென் ? என் கிற சங்கைபிலே, ஸத்ருஷ்டாந்தமாக ததஹேதுவையருளிச்செய் சிறார்; ஜலத்துக்கு என்று தொடங்கி. அதாவது ஸ்வபாவதஏவ நிர்விகாரமாய் ஸ்ரீதளமாயிருக்கிற ஜலத்துக்கு, அக்நியோடே ஸம்ஸ்ருஷ்டையான ஸ்த்தாலியோட் 'டை ஸமஸர்க்கத்தாலே ஒளஷ்ண்ய ஸப்கோத்ரேக ரூபங்களான விகாரங்க ளுண்டாகிறாப்போலே, ஸ்வதாஜ்ஞாநாநந்தா மல ஸ்வரூப னான ஆத்மாவுக்கும் குணத்ரயாஸ்ரயாசிதஸம்பந்தத்தாலே அவி த்யாகர்ம வாஸலாருசிக ளுண்டாகிறனவென்கை. இவருடைய திருத்தம்பியாரும், ஆசார்ய ஹ்ருதயத்திலே (கசசு) 'சுவிடிலாகாராண 8 நாவிதன் என்று அருளிச் செய்தாரிறே, இப்படி, ஸ்ரீ விஷ்ணு புராணத்திலே (உஅ ) நிவ-மாண யே வனவாய மாதாதோ நாயொனோ ! உணவோஜதா நாலாயா -ா? வககெ ஜெ நவாதந: | ஜலவா, வாழிவஸ்ஸை Jஷ வா வாஜா தயாவி உமிபவொரெகாஷிகா யா -ாங் கதரொகி யயா-ேகெ தயாதா வ க ர கள வலஜாடி ஹரே நாழி - ஷித வஜ ெத வாக காங்யா-ரா ந ந ஜெலொவிவெஸா வயள் என்று சொல்லப்பட்டது. அவித்யையாவது - அஜ்ஞாநம். அது தான் - ஜ்ஞாநாநுதய, அந் யதாஜனா விபரீதஜனா ரூபேண அநேகவிதமாயிருக்கும்.