பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/457

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்வத்ரய வ்யாக்யாநம். சள. அசித்துகழிந்தவாறே அவித்யாதிகள் கழியுமேன்பர்கள். கர் மமாவது-கரணத்ரயக்ருதமாய், புண்யபாபாத்மகமான க்ரி யாவிஸேஷம். அதில், புண்யம் ஐஹி காமுஷ்மிக நா நாவித போக ஸாதந்தயா பஹ--விதமாயிருக்கும்; பாபமும் - அக்ருத்யகரண க்ரு த்யாகரண பகவதபசார பாகவதாபசாராஸஹ்யாபசார ரூபேண அநந்தமாயிருக்கும். வாஸனையாவது - முன்பு செய்து போந்தவற்றிலே மீளவும் மூளுகைக்குறுப்பான ஸம்ஸாரம். இதுதான், ஹேது பேதத்தாலே பஹுவிதமாயிருக்கும். ருசியாவது - ரஸாந்தரத்தாலும் மீட்கவொண்ணாதபடி யொ ன்றிலேசெல்லுகிற விருப்பம். இதுவும், விஷயபேதத்தாலே பஹ” விதமாயிருக்கும். அவித்யாகர்மவாஸநாருசிக ளுண்டாயிற்றின வென்னாதே, உண்டாகிறன வென்கையாலே - இவற்றினுடைய ப்ரவாஹரூபத் வம் சொல்லப்பட்டது, சஎ . இப்படி, ஆத்மாவுக்கு வந்தேறியான அளித்யாதிகள் தானே எவ்வவஸ்த்தையிலே கழிவது? என்னு மாகாங்ஷையிலே யருளிச் செய்கிறார்; (அசித்துகழிந்தவாறே அவித்யாதிகள் கழியுமென்பர்கள் ) என்று. அதாவது காரண நிவ்ருத்யா கார்யநிவ்ருத்தியாகையாலே, அசித்ஸம்பந்த நிபந்தரமாக வந்த விவையும், தத்ஸம்பந்தம் கழிந்த வாறே கழியுமென்று தத்வவித்துக்கள் சொல்லுவர்க ளென்றபடி. என்பர்கள் என்ற வித்தை பரமதமாக்கி, * மயர்வற மதிநல மருளப்பெற்றவர்களுக்கு பகவத்ப்ரஸா தவிரோஷத்தாலே, அசித் அகழியும் முன்னே அவித்யாதிகள் கழியக்காண்கையாலே அந்த நியமமில்லையென்று இவர்க்குக்கருத்து என்று சொல்லுவாரு முண்டு. அது முக்யமன்று; அவர்கள் திருமேனியோடே யிருக்கச் செய்தே, பரமபக்தி பர்யந்தமாகப் பிறந்ததேயாகிலும் (கரு0) 'வினைப்பட லம் விள்ளவிழித்துன்னை மெய்யுற்றாலுள்ளவுலகளவும் யானு முளனாவனென்கொலோ என்கையாலே; (உருது) ஸவ-4.