பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/458

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சித்ப்ரகரணாம். ச அ. இம்மூன்றும் தனித்தனியே அநந்தமாயிருக்கும். சக. சிலர், ஆத்மபேதமில்லை, ஏகாத்மாவே யுள்ளதென்றார்கள் ஹ வஸவோ , கி" என்கிற முக்தாவஸ்த்தையில், வைஸத்யம் அசித்து கழிவதற்கு முன்பில்லாமையாலே. ஆக, கீழ்ச் செய்ததாயிற்றது - ஆத்மஸ்வரூபம் பத்தமுக்த நித் யரூபேண மூன்று படிப்பட்டிருக்கு மென்றும், அதில் பத்தசேதநர் க்கு அவித்யாத்யுத்பத்தி மூலமும், தந்நிவ்ருத்திக்ரமமும் சொல்லி நின்றது. க ச அ . இப்படி உக்தமான த்ரிவிதாத்மவர்க்கமும், இத்தனை சேதா ரென்று ஸங்க்யேயமா யிருக்குமோ? என்கிற மூங்கையிலே யருளிச்செய்கிறார்; (இம்மூன்றும் தனித்தனியே அநந்தமாயிருக்கும்) என்று. இம்மூன்றும் அநந்தமாயிருக்குமென்றால் வர்க்கத்ரயமுமாக அருந்த மென்று தோற்றுமென்று நினைத்து, தனித்தனியேயென்று விrேo ஷிக்கிறார். அநந்தமாயிருக்கு மென்றது அஸங்க்யேயமா யிருக்கு மென்றபடி. சக. உக்தமான ஜீவாநந்த்யத்துக்கு விரோதியான ஐகாத்ம்ய வாதத்தை நிராகரிக்கிறார் மேல்; (சிலர் ஆத்மபேதமில்லை, ஏகாத்மாவே யுள்ளதென்றார்கள்) என்று தொடங்கி; சிலரென்று. அநாதரோக்தியாலே யருளிச்செய் கிறார், இப்படிச் சொல்லுவர்கள் தாங்களாரோ? என்னில்; ஜீவாத் வைத ப்ரதிபாதக ஸ்மாஸ்த்ரத்தில் குத்ருஷ்டிகள். அதாவது - ப்ரஹ் மாத்வைதமென்றும், ஜீவாத்வைதமென்றும் ஸாஸ்த்ரப்ரதிபாத்ய மான வத்வைதம் த்விவிதமா யிருக்கும். ஜீவாத்வைதமாவது ப்ர காராத்வைதம். இதுக்கு நியாமகமேது! என்னில்; ப்ரஹ்மப்ரகரண ங்களிலே (கரு) (வஸவ - வலிகா வை (கருங) வொத ஓாக , சிடி ஸவ - ' (கருச) வ - T -ஷவா வெடி லவ- என்று, ஸாமாநாதிகரண்யத்தாலே ப்ரஹ்மாத்வைதத்தை ப்ரதிபா திக்கையாலும், ஸாமாநாதிகரண்யம் ப்ரகாரபேதவிபபிஷ்ட ப்ரகார்