பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/492

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அசித்ப்ரகரணம். உசு. பூதாதியில் நின்றும் ஸப்ததந்மாத்ரை பிறக்கும், இதில் நின்றும் ஆகாமமும் ஸ்பர்சுதந்மாத்ரையும் பிறக்கும், இதில் நின்றும் வாயுவும் ருபதாமாத்ரையும் பிறக்கும் இதில் நின்றும் தேஜஸ்ஸ-ம் ரஸதந்மாத்ரையும் பிறக் கும், இதில் நின்றும் அப்பும் கந்ததந்மாத்ரையும் பிறக் கும், இதில் நின்றும் ப்ருதிவி பிறக்கும். (உ) இனிமேல், (உரு எ) - தத நாத ஸ்மெ-ாய ஹே ஜாராத காஸோசு என்கிறபடியே, பூகாதிபப்தவாச்யமான தாமஸாஹங்காரத்தில் நின்றும் தந்மாத்ரபஞ்சகமும், தத்விசேஷ மா ன ஆகாஸாதி பஞ்சபூதங்களும் உக்பந்தங்களாம் க்ரமம் அரு ளிச் செய்கிறார்; (பூதாதியில் நின்றும் ஸப்ததந்மாத்ரை பிறக்கும்) என்று தொடங்கி, அதாவது - பூதாதிஸம்ங்ஞ்க மான தாமஸா ஹங்காரத்தில் நின்றும் ஆகாமத்தினுடைய ஸுடி மாவஸ்ததை யான ஸப்ததந்மாத்ரை பிறக்கும் ; இந்த ஸப்த கந்மாத்ரையில் நின் றும், இதினுடைய ஸ்த்தூலாவஸ்த்தையாய் வ்யக்தாத குணக மான வாகமும், வாயுவினுடைய ஸுக்ஷ மாவஸ்த்தையான ஸ்பர் UT,தந்மாத்ரையும் பிறக்கும் ; இந்த ஸ்பர்ஸ் கந்மாத்ாையில நின் றும், இதினுடைய ஸ்த்தூலாவஸ்த்தையாய் ஸ்பர்குணகமான வாயுவும்; தேஜஸ்ஸினுடைய ஸுக்ஷ மான ரூப தந்மாத்ரையும் பிறக்கும்; இந்த ரூபதந்மாத்ரையில் நின்றும், இதினுடைய ஸ்தூ லா வஸ்த்தையாய் ரூபகுணகமான தேஜஸ்ஸும், அபபினுடைய ஸூக்ஷமமான ரஸதந்மாத்ரையும் பிறக்கும்; இந்த ரஸகந்மாத்ரை யில நின்றும், இதினுடைய ஸ்தூலாவஸ்த்தையாய் ரஸகுணையான அப்பும், ப்ருதிவினுடைய லஷ்மமான சநத கந்மாதரையும் பிற க்கும் ; இந்தகந்ததந்மாத்ரையில் நின்றும், இதினுடையஸ்தூலா வஸ்தையாய், கந்த குணையான ப்ருதிவி பிறக்கும் என்கை. ஆகாமமும் ஸ்பர்ஸ் தந்மாத்ரையும் பிறக்கும், வாயுவும் ரூபா தந்மாத்ரையும் பிறக்கும் என்று உத்பத்தி சொல்லுகிற வளவில், பூதத்தை முற்படச்சொல்லி தந்மாத்ரையைப் பின்படச் சொல்லி க்கொண்டுவந்தது - பூதோத்பத்திக்கு அநந்தரம் தந்மாத்ரோத்ப த்தி யென்கிற க்ரமம் தோற்றுகைக்காக . இந்த தந்மாத்ராத்தம்மா தரோத்பத்திக்ரமம் நமமாசார்யர்களுக்கு மிகவும் ஆதரணீயமாய்ப்