பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/521

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்திைய வியாக்யானம். tti நட. பலஹேதுக்களாலும், ஆகாஸாதிகளிலே " 'அந்தாப்பூத மாகையாலே அதுவுஞ்சேராது. ருகூ. சிலர் ஆவரணாபாவம் ஆகாமென்றார்கள், (உ) அத்தை நிராகரிக்கிறார்; (பலஹே துக்களாலும்) இத் யாதியாலே. அதாவது. நாலுபேர் நாலு திக்கிலு ம் நின்றால், நால் வர்க்கும் நடுவானப்ரதேயும் ஒருவனுக்குக் கிழக்காய், ஒருவனுக்கு மேற்காய், ஒருவனுக்கு வடக்காய், ஒருவனுக்குத் தெற்காய்த் தோற்றா நின்றதிறே. அதுக்கடி - தரவ்ய மன்றிக்கே ப்ரதியோக் யநுகுண கால்பநி கமாகை. நால்வர்க்கு நடுவே பிருக்கிற ப்ருதிவ்யா திகள் த்ரவ்யமாகையாலே இப்படி விப்ரதிபத்திவிஷயமாகிறதில்லை யிறே. இனித்தான், ஆதித்யன் உதிக்கிறவிடம் கிழக்காகவும், அவன் அஸ்தமிக்கிறவிடம் மேற்காகவு! பிறே கொள்ளுகிறது. அது தான், பஹா மேருவுக்கு நாலுபார்ஸ் வத்திலும் போதித்திறே இருப் பது. ஆகையாலேயிறே நாலுபார்ம்வத்திலு முள்ளவர்களுக்கு மஹாமேரு வடக்காயிருக்கிறது. (கூகூச) (ெெநவாஸுயேரேஸ்,) நொடிய ஹாலாஸதா உ டியாயோவாமி உUT - நாடி - நம் வெ: | லவெ-ஷா ஓவவஷ -ாணா கொ - தா ெதா யதா இதுதான், ஸ்ரீ விஷ்ணு புராணத்திலே சொல்லப்பட்டது. இப்படி, பலஹே துக்களாலும் ஆகாஸ்பாதிகளிலே அந்தர்ப்பூதமாய், தன ககென்ன லொரு த்ரவ்யவ்யவஸ்த்தையில்லாமையாலே திக் கென்று ஒரு த்ரவ்ய முண்டென்சிற வதுவும் சேராதென்கை {ஆகாஸாதி) என்கிற ஆதிபப்தத்காலே - பூமியைச் சொல்லுகிறது. இவற்றிலே, திக்கு அந்தர்ப்பூகமாகையாவது-ஸுர்யனுடைய) உத யா திகளுக்கு ஈடாக விவற்றுக்குளே திக்விபாகத்தைக் கல்பித்துக் கொள்ளுகிறதொழியப் பிரித்துக்காணலாவதொரு வஸ்துவின் றிக்கே யிருக்கை. அதுவும் சேராதென்றது, முன்பேபு பொரு பக்ஷத்தை நிஷேதிக்கையாலே ஸமுச்சயம். (ருகூ) ப்ருதிவ்யாதி சதுஷ்டயத்தோபாதி ஆகாஸ் கதையும் பாவரூபதார்த்தமாகக் கொள்ளாதே, ஆவாணாபாவரூபமாகக் கொள்ளுகிற பெளத்தமதத்தை யருளிச் செய்கிறார்; (சிலர் ஆவர ணாபாவம் ஆகாமென்றார்கள்) என்று (கூகூரு) சூவியதெ சுநெரு என்கிற கரணவ்யுத்பத்தி பாலே, ஆவரணங்களாவன .