பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/549

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈஸ்வாப்ரகரணம். 149) க2. சிலர்பரமாணுவை காரணமென்றார்கள். "ஸகலஜகத்ஸர்க்கஸ்த்திதிஸம்ஹாரகர்த்தாவாய்" என்றத்தை, விஸ் தரேண உப்பாதிப்பதாக வுபக்ரமிக்கிறார்; (இவனேஸகலஜகத்து க்கும் காரணபூதன்) என்று. இவன் என்று, கீழ்ச்சொன்ன விலக்ஷ ணஸ்வரூபகுண விசிஷ்டனான ஈஸ்வரனைப்பராமர்பிக்கிறது; அவ தாரணத்தாலே, ஜகத்காரணத்வத்தினுடைய அந்யயோக வ்யவச் சேதம்பண்ணுகிறது; வேதாந்தத்திலே (சஉ0) " ஸ்டிெவஸொ 8ெ)டி சூசு என்று சாந்தோக்யத்திலும், (உக), ஹ வாட்டிசெகவொழ ரகுலீசு என்று வாஜஸநேயகத்திலும், (22) 'சூ தாவா உடி8ெகவொ ரசூலீசு என்று ஐதரேய கத்திலும், ஸத்ப்ரஹ்மாத்மரூப ஸாமாந்ய ஸப்தங்களாலே சொல் லப்பட்ட காரணவஸ்துவேது ? என்னுமாகாங்சையிலே, கதிஸா மாந்யந்யாயத்தாலே ( ச உங ) " வண கொ ஹெெவ நாராயண சூலீசு என்று, மஹோபநிஷத்திலே விமேஷிக்கப்பட்ட நாராய ணனே ஜகத்காரணபூதனாக நிச்சயித்திருக்கும் பரமவைதிகராகை யாலே, "இவனே" என்று ஸாவதாரணமாக வருளிச்செய்கிறார். (ஸகலஜகத்துக்கும் காரணபூரன் ) என்றது - ஸமஷ்டி வ்ய ஷ்டி ரூப ஸமஸ்தகார்யங்களுக்கும் காரணபூதனென்றபடி. இத் தால் - ஸமந்வயமும், அவிரோதமும், ஸாதகமும், பலமுமாகிற வர்த்தசதுஷ்டயத்தையும் அடைவேப்ரதிபாதிக்கிறவுத்தர மீமாம் ஸையில் அத்யாயசதுஷ்டயத்திலும் வைத்துக்கொண்டு, (உச) புசுயாதொல, ஹஜ்ஜாலா என்று, ஜிஜ்ஞாஸ்யபமாகச் சொல்ல ப்பட்ட ப்ரஹ்மத்துக்கு லக்ஷணமாக (சஉ. ) :ஜ நாடி, வஸ், பத." என்று, ஜகத்காரணத்வத்தைச் சொல்லி, அதினுடைய அயோகா, ந்ய யோகவ்யவச்சேதமுகத்தாலே, ஜகத்காரணவஸ்து ப்ரதிபாதக ஸகல வேதாந்தவாக்யங்களுக்கும் ப்ரஹ்மணஸம்யகந்வயத்தைப் திபாதிந்த ப்ரதமாத்யாயத்தில் அர்த்தத்தை யருளிச்செய்தாமா யிற்று. (கட்.) அவிரோத ப்ரதிபாதகமான த்விதியாத்யாயத்திற் படியே, ப்ரஹ்மகாரணத்வவிரோதியான பரமாணு காரணவாதி களை நிராகரிக்கிறார் ; ( சிலர் பரமாணுவை காரணமென்றார்கள் )