பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/550

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ககூ. பரமாணுவில் ப்ரமாணமில்லாமையாலும், ஸ்ருதிவிரோ தந்தாலும் அது சேராது. கச . காபிலர் ப்ரதாரும் காரணமென்றார்கள். என்று தொடங்கி, சிலரென்று, பெளத்தார் ஹத வைறேஷிகா திகளைச் சொல்லுகிறது. இதில், பெளத்தார்ஹதர்க்கு கேவல பரமாணுக்களே ஜகத்காரணமாக மதமாயிருக்கும் ; வைபேஷிகா திகளுக்கு பரமாணுக்கள் உபாதாநகாரணமாய், ஆ.நுமா நிகேஸ்வ ரன் நிமித்த காரணமாக மதமாயிருக்கும். இவர்களில் பௌத்தவை போஷிகாதிகள், பார்த்திவாப்யதைஜஸ்வாயவியங்களென்று, பர மாணுக்கள் சதுர்விதமாகக்கொள்ளுவர்கள் ; ஆர் ஹதர், ஏகரூப மாகக் கொள்ளுவர்கள். இங்ஙனே சிலவிலேஷங்கள் உண்டானா லும், பாமாணுகாரணத்வாங்கீகாரம் எல்லார்க்கும் ஒத்திருக்கை யாலே, சிலரென்று, ஸமுச்சித்யோபாதாநம்பண்ணுகிறார். (கங) இவர்கள், மஹீ மஹதராதி ஸகல கார்யங்களும் பர மாணு பரிணாமமென்றிறே! சொல்லுவது. அந்தப்பக்ஷத்தை நிராக ரிக்கிறார் ; (பரமாணுவில் ப்ரமாண மில்லாமையாலும், ஸ்ருதிவி ரோதத்தாலும் அதுசேராது) என்று. அதாவது-ஜகத்காரணதயா அங்கீகரிக்கப்படுகிற பரமாணுக்கள் ப்ரத்யக்ஷஸித்தமுமன்றியே, ஆகமளித்தமுமன்றியே, அநுமாநத்தாலே ஸாதிக்கப்பார்க்கில், அது, ஆகமவிருத்தமான வர்த்தத்தை ஸாதிக்கமாட்டாமையாலே, அநுமாகஸித்தமுமன்றியே யிருக்கையாலே, பரமாணுஸத்பாவத் தில் ஒரு ப்ரமாணமும் இல்லாமையாலும், ஈஸ்வரனே ஜகத்கார ணம் என்கிற ஸ்ருதிக்கு விரோதமாகையாலும், பரமாணுக்கள் ஜகத்காரணம் என்கிறவது சேராது என்கை. (கச) அநந்தாம், ஜகத்துக்கு ப்ரக்ருதியே ஸ்வதந்த்ரகாரணம் என்று சொல்லுகிற காபிலமதத்தை நிராகரிக்கைக்காகவத்தை யுத்க்ஷேபிக்கிறார் ; (காபிலர் ப்ரதாநம் காரணமென்றார்கள்) என்று. கரபிலரென்கிறது - கபிலமதநிஷ்ட்ட மான ஸாங்க்யரை. ம்ருதாத் மகமான க(வ)டத்துக்கும்ருத்த்ரவ்யமே காரணமாகிறாப்போலே, ஸத்வ ரஜஸ் தமோமய ஸகதுகமோஹாத்மகமான ஜகத்துக்