பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/551

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈஸ்வரப்ரகரணம். 141 கரு. ப்ரதாரும் அசேதந மாகையாலும், ஈஸ்வரன திஷ்ட்டியாத போது பரிணமிக்க மாட்டாமையாலும், ஸ்ருஷ்டிஸம் ஹாரவ்யவஸ்த்தை கூடாமையாலும் அதுவும் சேராது. கசு. சேததனும் காரணமாக மாட்டான், கும், குணத்ரயங்களினுடைய ஸாம்யரூபமான பரதாரமே ஸ்வதர் தரமான காரணம். ததிபாவோ பரிணமியாநிற்கும் பயஸ்-க்கு , அநந்யாபேக்ஷமாக ஆத்யபாஸ்பந்தம் முதலான பரிணாம்பரம் பரை ஸ்வதஎவ கூடுகிறாப்போலேயும், மேகவிமுக்தமாய் ஏகரஸ் மாயிருக்கிறஜலத்துக்கு நாரிகேள் தால சூத கபித்த திம்ப திந்த்ரி ண்யாதிவிசித்ர ரஸரூபேண பரிணாமப்ரவ்ருத்தி காணப்படுகிறாப் போலேயும் பரிணாமஸ்வபாவமாய், ப்ரதிஸர்க்காவஸ்த்தையில்லத் ருபைரிணாமமுமாயிருந்த ப்ரதாநத்துக்கு, அநந்யாதிஷ்ட்டிதமாக வேஸர்க்காவஸ்த்தையில் குணவைஷம்ய நிமித்தமான விசித்ர பரி ணாமங்கூடுமாகையாலே , ப்ரக்ருதியே ஸ்வதந்த்ரமாய்க்கொண்டு ஜகத்காரண மாகிறதென்றி றே! அவர்கள் சொல்லுவது. (கரு) அத்தை நிராகரிக்கிறார் ; (ப்ரதாரும் அசேதமாகையா லும்) என்று தொடங்கி. அதாவது - விசித்ரஜகதாகாரேண பரிண மிக்குமிடத்தில், இன்னபடி பரிணமிப்போமென்றிருக்கைக்கு யோக்யதை யில்லாதபடி ப்ரதாநம் சைதந்யாஹிதமான வன்து வாகையாலும், (சஉசு) வக கி வ ஷமெெவவவ விமா ஜெயா ஹரி | க்ஷொவயாரேஸஸ்வராஜெஸாகாலெவ. யாவயள் என்கிறபடியே, ஈஸ்வரன் அதிஷ்ட்டித்தபோதொழிய பரிணமிக்கமாட்டாமையாலும், தத்திஷ்ட்டாநமொழிய பரிண் மிக்குமாகில், ஸர்வகாலமும் ஸ்ருஷ்டியேயாய்ச் செல்லும்தொழிய ஸம்ஹ்ருதமாய்க் கிடக்கையென்னுமது கூடாமையாலே, கால பேதோ வருகிற ஸ்ருஷ்டிஸம்ஹார வ்யவஸ்த்தை கூடாமையா லும், ப்ரதாநம் காரணமென்கிற வதுவும் சேராதென்கை. (அது வும்) என்று பூர்வோக்த பரமாணு காரணவாதத்தை ஸமுச்சயிக் கிறது. கசு. இப்படி அசேதநமான ப்ரதாநத்தை ஜகத்காரணமாகக் கொள்ளுகிற்பக்ஷத்தை நிராகரித்த வதந்தரம், சேதானை ஜகத்கா" 8 உம்