பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆர்த்திபிரபந்த வ்யாக்யானம். தெருளாருங் கூரத்தாழ்வானு மவர்செல்வத் திருமகனார் தாமு மருளிச்செய்த தீமைத் திரளானவத்தனையுஞ் சேரவுள்ளவென்னைத் திருத்தியுய்யக்கொள்ளும் வகை தேருமெதிராசா. (கூரு) அருளாலே = கிருபையாலே. அடியேனையபிமானித்தருளி = அடி யேனை அங்குற்றைக்கு அநந்யர்ஹனா மபடி யபிமானித்தருளி, அநவரதம் = நிரந்தரம். அடிமைகொள்ள = நித்ய கைங்காயம் கொண்டருள், நினைத்து நீயிருக்க, = தேவர் திருவுள்ளம் பற்றியிருக்க, மருளாலே = அத்தையறிய வொட்டாத வஜ்ஞாநத்தாலே, புலன் = இந்திரியங்களினுடைய , போக = விஷயபோகங்களை. வாஞ்சை செய்யும் = அபேக்ஷிக்கின்ற, என்றன் = அடி யேனுடைய, வல் = ப்ரபலமான, வினையை = கர்மங்களை, மாற்றி= அதில் நின்றும் முகம் மாறப்பண்ணி, உனபால் = தேவா விஷயத்தில், மனம்வைக்க மாஸ்ஸுவைக்கும்படி, பண்ணாய்--பணணியருளவேணும், தெருளாரு = ஜ்ஞாநபரிபூர்ண ரான, கூரத்தாழ்வானும் = ருகூரேசரும், அவர் செல்வத்திருமகனார் தாமும்= அவர் திருவயிற்றிலே யவதரிக்கும்படி யான ஸ்ரீயையுடையரான பெரியபட்டரும், அருளிச்செய்த = தந்தம் கைச் மயங்களை அருளிச்செய்த, தீமைத் திரளான = பாபஸமூஹங்களான, அத்த னையும் = எல்லாவற்றையும், சேரவுள்ள =சே ரவுண்டான, என்ளை = அடி யேனை, திருத்தி = செயல் நன்றாகத் திருத்தி, உய்யக்கொள்ளும் = உஜ்ஜீ விக்கபண்ணியருளும், வகை = ப்ரகாரததை, எதிராசா = எம்பெருமா னாரே! தேரும் = சிந்தித்தருளும். (கூரு) (வ்-ம்) (க) (40884 888383 3 35, 4 20-36 லை-கூரநாத பட்டாக்ய தேசிகவரோக்த ஸமஸ்தநைச்யம் | அத்யாப்ய ஸங்குசிதமேவ என்கிறபடியே, ஜ்ஞாநபரிபூர்ண ரான கூரத்தாழ்வானும், அவர் திருவயிற்றிலே யவதரிக்கும்படியான ஸ்ரீயையுடையராய், அதடியாக, (உ) "BoxaSr2685. ஸ்ரீரங்கராஜகமலாபதலாளிதத்வம் என்னும்படி, ஸ்ரீமத் குமார ரான பெரியபட்டர் தாமும் ஸ்வஸ்வநைச்யங்களை (கூ) (285, புத்வாசகோச (ச) முன்(325 அதிக்ராமர்நாஜ்ஞாம் இத்யா திகளாலே அருளிச்செய்த பாபஸமூஹங்களானவை யொன்றொழி யாம லெல்லாஞ்சேரவுண்டானவென்னை (ரு) (செயல் நன்றாகத்திரு த்தி ப்பணிகொள்வான் என்னும்படி, திருத்தி யுஜ்ஜீவிக்கப்பண்ணி (க) யதிராஜவிம்ம தி. (2) ர -ஸ்த. க க எ. (ந) வர - ஸ் த - எசு. (ச) ர-ஸ் த. (ரு) கண்ணி - 40.