பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆர்த்திபிரபந்த வ்யாக்யானம். சுகூ க்கொண்டருளும் பிரகாரம் சிந்தித்தருளுமவரே! தேவருடைய கேவலக்ருபையாலே, அடியேனை அங்குற்றைக்கநந்யார்ஹனாம்படி யபிமாநித்தருளி நிரந்தரம் நித்யகைங்கர்யங்கொண்டருள தேவர் திருவுள்ளம்பற்றியிருக்க, அத்தையறியவொட்டாத வஜ்ஞானத்தா லே, (க) " xகல்8:55 - பப்தாதிபோகருசிரந்வஹமே ததேஹா என்கிறபடியே, இந்திரியபரிச்சிந்தங்களானவிஷயபோகங் களிலே வாஞ்சையைப்பண்ணும் என்னுடையவநிவர்த்தியமான ப்ரப லகர்மங்களை, அதில் நின்றும் முகம் மாறப்பண்ணி, (-) தன்பால் மனம் வைக்கத் திருத்தி என்கிறபடியே, ப்ராப்தபேஷியான தே வர்விஷயத்திலே மகஸ்ஸைவைக்கும்படி பண்ணியருளவேணும். யதாந்வயமாக யோஜிக்கவுமாம். (கூரு) (அ-கை) மருளாலே புலன் போகவாஞ்சை செய்யு மென்றன் வல்வினையைமாற்றி என்ற பின்பு மவைந்டையாடக் காண்கைபா லே, அத்யந்தஹேபமாயிருக்கிற விஷயா நுபுவஸுக வாஞ்சையானது அடியேனுடைய மநஸ்ஸை, பலாத்காரத்தோடே தான் மேலிடா நின்றது. அதுக்குஹேது வாஸநாகர்மங்க ளின்னதென்றறியே னென்கிறார். நேரிசை வெண்பா . 4.வாசனையிலூற்றமோ மாளாதவல்வினையோ ஏதென்றறியே னெதிராசா - தீதாகும் ஐம்புலனிலாசை யடியேன் மனந்தன்னை வன்புடனே தானடரும்வந்து. (ஙச ) எதிராசா = எம்பெருமானாரே! தீதாகும் - இவ்வாத்மாவுக்கு அத் யந்தம் பொல்லாங்காயிருக்கிற , ஐம்புலனில் - பஞ்சேந்தரிய பரிச்சிந்தமா ன விஷயஸுகங்களில், ஆசை = அபேஷையானது, அடியேன் = அடியே னுடைய, மனநதன்னை = மாஸ்ஸை, வன்புடனே = பலாத்காரத்தோடே, தான்வந்து = தானே மேல்விழுந்து வந்து, அடரும்= ேமலீடாநின்றது. விஷயங்களில் மூட்டுவதாகத் தான் மேலிடா நின்றது, (இந்த ருசிக கு ஹேது) வாசனையில் = அநாதிபாபவாஸநையில் பற்றியிருக்கிற, ஊற்றமோ = தார்ட்ட்ய மோ, மாளாது ப்ராயஸ்சிதத விநாஸயமாத அநுபவவிநாலயமா தலன்றிக்கே யிருப்ப தான, வல்வினையோ = அடியேனுடைய ப்ரபல கர்ம (க) யதிராஜவிம்ஹ ந . (2) தி- வாய்-க-ரு-கன், வாதனை.