பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆர்த்திபிரபந்த வ்யாக்யானம். மோ, ஏதென்று = எதுவென்று, அறியேன் = அறிகிறிலேன், (இதுக்குக் காரண மின்னதென் றறிந்து அததை தேவரே நிவர் த திப்பித்தருளவேணு மென்று கருத்து). (வி-ம்) இவ்வாத்மாவுக் கத்யந்தம் பொல்லாங்குதானாயிருக்கிற (க) ஐங்கருவிகண்டவின்பம்" என்னும்படி இந்திரியபரிச்சிந்தமான விஷயஸுகங்களிலபேகூை (உ) 's ஒo 35-ஹரந்திப்ரஸபம் மந8 என்கிறபடியே, தேவர் திருவடிகளைப் பற்றியிருக்கிற வடியே னுடைய மநஸ்ஸை மேல் விழுந்துவந்து, பலாத்காரத்தோடே வி ஷயங்களிலே மூட்டுவதாகத்தான் மேலிடாநின்றது. இந்த ருசிக்கு ஹேதுரு)(39738383ல)வood goos08eos8ன? 73.துர்வாஸநாத்ரடிமதஸ்ஸுக இந்த்ரியோத்தம் ஹாதும் நமே மதி ரலம் வரதா திராஜ என்கிறபடியே அநாதிபாபவாஸநையிலே பற் றியிருக்கிறதார்ட்ட்ய மோ? அன்றிக்கே (ச)மதியிலேன் வல்வினை யே மாளாதோ" என்னும்படி அதுக்குமடியா யநுபவவிநாஸ்யமா தல், ப்ராயஸ்சித்த விநாஸ்யமாத லன்றிக்கே யிருப்பதான வென் னுடைய ப்ரபல கர்மமோ? இதேதென் றறிகிறிலேன்; இதுக்கு நிதாநமின்னதென்றறிந்து, அத்தை தேவரே நிவர்த்திப்பித்தருள வேணுமென்று கருத்து. அடருகை = மேலிடுகை. " அருளாலே" வா தனை என்கிற விரண்டுபாட்டாலும் ஐம்புலனென்று விஷ யங்களைச் சொல்லுகிறது. (கூசு) (அ-கை) நீர் இந்திரியங்களினுடைய தோஷத்தை யநுஸந்தி த்துப் பதருகிறீர். நாம் தாமும் அவற்றின்கையிலே காட்டிக்கொ டோம்காணும்; இப்படி யஞ்சுகிறவும்மை ஸம்ஸாரத்திலே வைக்கி றது - ஆர்த்தி-அதிகார பூர்த்திக்கென்னுமது முக்யம் என்கிறபடி யே இத்தாலே நிறம் பெறுவதான வார்த்தாதிகாரம் பிறக்குந்தனை யும் காணும். ஆகையால் அது பிறந்தவுடனே உம்முடைய வபே தெத்தைச் செய்து தலைக்கட்டுகிறோங்காணுமென்று எம்பெருமா னாருக்குக் கருத்தாக, இவ்வளவாகவில்லாதவ திகாரம் இனிமே லெ ன்னவுண்டாக்ப்புகுகிறது. இந்த வதிகாரஸம்பத்தியுமுண்டாக்கி அபேக்ஷிதஸம்விதாநத்துக்கு விரோதியானபாபஸமூஹத்தைச் சே தித்து ப்ராப்யதேசத்தை ப்ராபிப்பியாததுக்கு ஹேது வேதென் கிறார். - (4) தி-வாய்-ச-க -40. (ஈ) வர -ஸ் த என (2) கீ-உ••0 (ச) தி-வாய்-4• க, .