பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆர்த்திபிரபந்த வ்யாக்யானம். இன்றளவுமில்லாத வதிகாரமேலுமெனக் சென்றுளதாம் சொல்லா யெதிராசா- குன்றா வினைத்தொடரை வெட்டிவிட்டு மேலைவைகுந்தத் தென்னைக்கடுக வேற்றாததேன்? (எ) இன்றளவும்= இப்போதளவும், இல்லாவ திகாரம் - இல்லாத அதி கார.0, மேலும்= இனிமேல், எனக்கு = அடியேனுக்கு, என்று தாம்= எப்போ துண்டாகும? (இப்போ துண்டாகாததோ இனிமேலுண்டாகப் போகிறது) சொல்லாய் = இத்தை தேவர் அருளிச் செய்யவேணும், எதிரா சா= எம்பெருமானாரே, குன்றா = ஒன்றா லும் நசியாமலிருப்பதான, வினைத் தொடரை = பாபா பந்தத்தை , வெட்டிவிட்டு = சே தித்துப் போகட்டு, மேலை = ஸர்வோத்தரமான, வைகுந்தத்து = பரமபதத்தில், எனை - அடி யேனை, கடுக = சீக்ரமாக, ஏற்றா த து - ஆரோபியாததற்கு, என் = என்ன காரணம்? (நாள்) (வி-ம்.) " இன்று திருநாடுமெனக்கருள வெண்ணுகின்றாய் என்னும்படியான இன்றளவுமில்லாதவதிகராம் இனிமேலென்றுண் டாவதாம். இப்போதுண்டாகாததோ இனிமேலுண்டாகிறது ? இத்தை தேவரருளிச் செய்யவேணும். இப்படி ருசிவிரோதியாய், ஒ ன்றாலும் நணியாமலிருப்பதான (க) தொன்மா வல்வினைத்தொடர்க என்னும்படியான பாபா நுபந்தத்தைச் சோதித்துப்பொகட்டு (2) மேலைவைகுந்தத்கிருத்தும்' என்கிறபடியே ஸர்வோத்தரமான தேசத்திலே, அதிலபேக்ஷையையுடையவடியேனை, அஜ்ஞாநாவஹா மான ஸம்ஸாரத்தில் நின்றும் ஸ்பீக்கிரமாக ஆரோபியாததற்கு ஹேது வேது? என்னாலே எல்லாம் அப்பக்யமாய், தேவராலே எல் லாம் பாக்யமாயிருந்தபின்பு தாழ்க்கைக்கொரு ஹேத்வந்தரமில்லை யென்று கருத்து. (ங்) (அ-கை) இன்றளவு மில்லாதவதிகார மென்றத்தை , தார்க் கிகஸப்த நியாயத்தாலே தர்பிப்பியா நின்றுகொண்டு, தத்தேதுபூர்வ மாக வத்தையருளிச்செய்கிறார். அஞ்சிலறியாதா ரைம்பதிலும் தாமறியார் என் சொலெனக்கோ வெதிராசா - நெஞ்சம் (5) தி - வாய்- ங - 2 - உ. (2) தி-வாய்-அ- ககக. +லெளகிக, 1125