ஆர்த்திபிரபந்த ஏப்யாக்யானம். உனதாளொழிந்தவற்றையே யுகக்கவின்றும் அநுதாபமற்றிருக்கையால். எதிராசா - எம்பெருமானாரே, நெஞ்சம் = க்ஷத்ர விஷயங்களிலே மண்டியிருக்கிற மநஸ்ஸானது. உன = ப்ராப்தசேஷியான தேவருடைய, தாள் = நிரதிசயபோக்யமான திருவடிகளுக்கு, ஒழிந்தவற்றையே - பாஹ்யமாய அப்ராப்த விஷயங்களான வற்றையே, உகக்க- அநு மோதி க்க, இன்று = இப்போதும், அநுதாபம் = இப்படி அப்ராப்தமான விஷ யங்களை விரும்புவதே! என்கிற பஸ்சாத தாபமும், அற்று = இல்லாமல் இரு க்கையால்= இருப்பதினாலே, அஞ்சில் - விவேகாங்குர யோகயான பஞ்ச வர்ஷத்தில், அறியாதவா = அறியாதவர்கள், ஐம்பதிலும் = ஐம்பது வயஸ்ஸி லும், தாமறியார் = அவர்களறியார்கள், என் சொல் - என்று சொல்லுகிற இந்த லௌகிக வார்த்தை, எனக்கோ = அடியேன் பொருட்டோ? (நான்) (வி-ம்.) எதிகளுக்கு நாதரானவரே! (க) தீமனம் என்னும் படி க்ஷத்ரவிஷயங்களிலே மண்டியிருக்கிற மநஸ்ஸானது, (உ)யா தானும் பற்றி நீங்கும் என்கிறபடியே, ப்ராப்தரேஸஷியான தேவ ருடைய நிரதிசயபோகியமான திருவடிகளை யொழிந்த வப்ராப்த விஷயங்களானவற்றையே யநமோதிங்க, இப்படி. யப்ராப்தமான விஷயத்தை விரும்புவதே யென்ற நுதபிக்கவேண்டும்படியான த பையை ப்ராப்தமாயிருக்கிற வின்றும் அநுதாபஸந்யமாயிருக்கை யாலே, ()(88) 398-தஸ்மாத் பால்யே விவேகாத்மா என்கிறபடியே, விவேகாங்கு யோக்யமான பஞ்சவர்ஷத்தி லஜ்ஞ ரானவர்கள் தத்பரிணாமதசையான வைப்பதுவயஸ்ஸிலும் விவேக ந்யதையாலே அஜ்ஞராவர்களென்று சொல்லுகிற விந்த லௌகிகஸப்தம் எனக்கே அம்பலமாயிற்றோ? ஆகையால். ஸ்வஹித த்தி லஜ்ஞனான வெனக்கு ஸர்வஜ்ஞாான கேவரொருபோக்கடி கண்டருள வேணுமென்று கருத்து. நெஞ்சமும் தானொழிந்தவற் றையே யுகக்கும் என்று பாடமான போது "அஞ்சிலறியாதா ரை ம்பதிலும் தாமறியரரென் சொல்லெனக்கோ வெ திராசா வின்று மநுதாபமற்றிருக்கையால், நெஞ்சமுந்தா னொழிந்தவற்றையே யுகக்கும் என்று மிப்படியோஜிக்கக்கடவது. (அ) (அ-கை) நீர் (உன் தாளொழிந்தவற்றையே யுசுக்கும் என்று அவர்க்கர்யமா யப்ராப்தங்களாயிருக்கு மவற்றையே பற்றினால், (4) தி-வாய் - உ.எ.அ. (2) திருவி.சுடு. (க) வி-பு..-கா-எடு.
பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/68
Appearance