பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுர ஆர்த்திபிரபந்த வ்யாக்யானம். விரஸமாயிருக்கிற வும்மை அவ ரெப்படி யங்கீகரிக்கப் புகுகிறா சென்று பார்ஸ்வஸ்தர்க்கபிப்ராயமாக, ஆஸ்ரயண தசையிலே குண ஹீநனாய், அத்தாலே விரஸனா பிருக்கிற வென்னுடைய தோஷத் தை போக்யமாக விரும்பி யங்கீகரித்தருளின வெம்பெருமானார் என்னை யுபேஷித்தருளாரென்றுமக்தை ஸநிதர்பபநமாக வருளிச் செய்கிறார். வேம்புகறியாக விரும்பினார் கைத்ததென்று தாம்புகடாதே புசிக்குந் தன்மைபோல் - தீம்பளிவ னென்று நினைத்தென்னை யிகழா ரெதிராசர் அன்றறிந் தங்கேரிக்கைபால். வேம்பு= வேப்பிலையும், சு றியாக= க றியமு தாக, விரும்பினார் தாம் = அபேஈதிதத தாங்கள், கைத்த தெனறு == கைப்பாகவிருக்கிறதென்று, புக டாதே = உபேஷியாதே, புசிக்கு.) -- புஜிக கிற , தன்மைபோல = ஸ்வபாவம் போலே, தீம்பனிவனென்று - இவன் துஷ்டனென்ற, நனைத்து விசாரித்து, என்னை = அடியேனை, எதிராசர் - எம்பெருமா னார், அன்று = அக்காலத்தில் - அங்கீகாரஸமயத்தில், அறிந்து = தோஷ யுகதனென்றறிந்து, அங்கேரிக்கையால் அந்த தோஷத்தையே போகய மாகக்கொண்டு அங்கீகரித்தருளுகையாலே, இகழார் = உபேகத்தருளார். (வி-ம்.) அதாவது (க) : வேம்புங்கறியாகுமேன்று என்கிற படியே, ஸரஸமாமவற்றை யுபேக்ஷித்து, அத்யந்தம் கைப்பையுடை த்தாய், விரஸமாயிருப்பதான வேப்பிலை துடக்கமாயுள்ள தத்ஸம்ப நீதிபதார்த்தங்களைச் சோற்றுக்கு உபதம்பலமாகவாதரித்து புஜிக்கு மவர்கள், அது விரஸமாய்க்கைத்ததென்று அத்தை விரும்பிப் புஜிக் கும் தாங்கள் உபேயாதே புஜிக்கும் ஸ்வபாவம்போலே அங்கீகா ரஸமயத்திலே தோஷயுக்தனென்றறிந்து, அத்தை போக்யமாகக் கொண்டங்கீகரித்தருளுகையாலே, எம்பெருமானா ரிப்போதிவன் தோஷயுக்தனென்று உபேக்ஷக்தருளார். (உ) 38 லல-நத்யஜே யம் என்னும்படி யிதோ ரங்கீகாரதார்ட்ட்ய மிருந்தபடியென்னெ ன்று கருத்து. (உக) (அ-கை) உம்முடையகோஷம் பாராதே யங்கீகரித்தோமாகில் மேலுள்ளதும் நா மே க்ரமத்திலே செய்கிறோமென்று, எம்பெருமா (* ) வெ . 4. Fr. (4) ரா - யு-4 அ - ..