பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆர்த்திபிரபந்த வ்யாக்யானம். னாருக்கு நினைவாக த்வதநுபவயோக்பமான காலத்தை யெல்லாம் வ்யர்த்தமே போக்கி, அதுக்கசலான ஸம்ஸாரத்திலிராமல் அநுபவ த்துக்குப்பாங்கான தேசத்திலே சேர்த்து, அதுக்கிடைச்சுவர்கள் ளிப்போகட வேணுமென்கிறார். (3) அவத்தேபொழுதை யடியேன் கழித்திப் பவத்தே யிருக்குமது பண்போ - திவத்தேயான் சேருமவகையருளாய் சீராரெ திராசா போருமினி யிவ்வுடம்பைப்போக்கு. அடியேன் = தாஸபூதனான நான், பொழுதை -தேவருடைய வருபவ கைங்கர்யங்களுக்கடைத்த விலக்ஷணமான காலமெல்லாம், அகத்தே = வ்யர்த்தமாக, கழித்து போக்கி, இப்பவத்கே விரோதியாயிருக்கிற இந்த ஸம்ஸாரத்தில், இருக்கு மது = பொருந்தியிருக்கிறது, பஸ். போ == ேதவரு டையக்ருபாஸ்வபாவத்துக்குச் சேருமோ? திவததே = பரமபதத்சை, யான் =அடி யேன், சேருமவகை = அடையும் ப்ரகார த தை, அருளாய=கருபை செய் தருளீர், சீர் =ஸமஸ் த கல்யாண குணங்களாலே, ஆர் - பூர்ண ரான, எதிராசா = எம்பெருமானாரே! போரும் = ஸம்ஸாரத்தில் சிறையிருப்பு போரும்-போரும், இனி இவ்வுடம்பை = இனி இந்தச் சரீரத்தை, போக்கு = போக்கியருள வேணும். (50) (வ்-ம்) தேவருடைய வநுபவகைங்கர்யங்களுக் கடைத்தவில கூணமான காலமெல்லாம் அதுக்கிட்டுப்பிறந்த அடியே னப்படிப்ப ட்டவந்தப்பொழுதைப்பழுதே போக்கி, விரோதியாயிருக்கிற ஸம் ஸாரத்தில் பொருந்தியிருக்கிறது தேவர் க்ருபாஸ்வபாவத்துக்குப் போருமோ? ஆசையால் கைங்கர்யவர்த்த(3)கமாய் (க)பரந்தாமமே ன்னுந்திவம் என்னும்படியான தேசத்திலேயபேக்ஷையுடைய நான் கெடுமரக்கலங்கரைசேர்ந்தாப்போலே சேரும்ப்ரகார மிரங்கியருள வேணும் - ஸமஸ்தகல்யாணகுணபரிபூர்ண ராய் எதிகளுக்கு நாத ரானவரே! ஸம்ஸாரத்தில் சிறையிருப்பு போரும். இனி பகவத் ஸ்வரூப திரோதாநகரியாய், விபரீதஜ்ஞா ஜநநியாய் ஆத்மாவோ டேபொருந்தியிருக்கிற விந்ததேஹத்தைப் போக்கியருளவேணும்; இதுவே புருஷார்த்தம், பண்பு = ஸ்வபாவம், "அடியேன் இப்பவ த்தே இருக்குமா பண்போ என்று கீழோடே கூட்டவுமாம் (0) (4) இரா- ஆ.