பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆர்த்திபிரபந்த வ்யாக்யானம். சுகூ (அ-கை) ஆனாலும் முடைய தோஷ பூயஸ்த்வத்தைப்பாராதே அருந்தேவைகளைச் செய்யும்படி சொல்லக்கூடுமத்தனையோ வென் னில்; அஸத்ருசாபராதனான வடியேனுடைய ப்ரக்ருதிஸம்பந்த நிபந்தகமாய் வரும்பராதங்களையெல்லாம் பொறுத்து ரக்ஷிக்கு மவ ரான பின்பு,ஸகலஜீவலோகஸமுஜ்ஜீவநார்த்தமாக வவ,தரித்தருளின தேவர், அதிசபலனானவெனக்கு தயைபண்ணி ரக்ஷிக்கவேணுமென் கிறார். எனைப்போல் பிழைசெய்வா ரிவ்வுலகிலுண்டோ உனைப்போல் பொறுக்கவல்லாருண்டோ- அனைத்துலகும் வர் முப்பிறந்த வெதிராச மாமுனிவர் ஏழைக் கிரங்காயினி. (சக) எனைப்போல் = அடியேனைப்போல், பிழை = அபராதத்தை, செய் வார் = செய்யுமவர்கள், இவ்வுலகிலுண்டோ = இந்த லோகமெல்லாம் தேடிப்பார்த்தாலும் கிடைப்பரோ? உனைப்போல் = தேவரைப்போலே, பொறுக்க வல்லார் = ஸ ஹிக் கல்லார், உண்டோ - உபயவிபூதியிலுண் டோ? அனைத்துலகும் = ஸமஸ்தலோகங்களும், வாழ = உஜ்ஜீவித்து வாழு ம்படியாக, பிறந்த = அவ தரித்தருளின, எதிராச =ய திராச ரென்கிற திரு நாம த்தையுடைய, மா=பூஜ்பரான, முனிவா = யோகி ஜாக் ரக ள் யரே! ஏழைக்கு = சபலனாயிருக்கிற வடியேனுக்கு, இனி இரங்காய் = இனிதயை பண்ணியருளவேணும். (வ்-ம்) (க) நிகரின்றி நின்றவென்னீசதைக்கு என்கிறபடி யே அபராதம்பண்ணுமவர்களில் வைத்துக் கொண்டு, மாத்ருபாப ராதக்ருத்துக்களாயிருக்குமவர்கள் இந்த லோகமெல்லாந் தேடிப்பா ர்த்தாலுங்கிட்டுமோ? (க) அருளுக்குமஃதே புகல்' என்கிறபடி யே அபரரத ஸஹரில் வைத்துக்கொண்டு, தேவரைப் போலே ஸஹிக் கவல்லாருபயவிபூதிபிலுண்டோ ? ஸகலஜீவலோகமு முஜ்ஜீவித்து வாழும்படியாக வவதரித்தருளி, அவர்கள் ராணத்திலே மதநம் பண்ணியருளுகிற வெம்பெருமரனாரே! இப்படிக்கைகழிந்தபின்பு, பற்றினத்தை விடாத சபலனாயிருக்கிற வெனக்கு தயைபண்ணியரு ளவேனும். (உ) கலை) என - ததஹம் த்வத்ருதோ நா தவா'ந்' இத்யாதிவத். (க) இரா - நூ - சன. (2) ஸ்தோ -ர - ருசு. - ~- ~