பக்கம்:ராஜாம்பாள்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 இராஜாம்பாள்

கல்யாணஞ் செய்துகொள்ள ஒப்புக்கொண்டதாகவும், இனிக் கோபாலனுடைய துர்க்குணங்களை ராஜாம்பாள்

வெளியே சொல்லிவிடுவாளென் னும் எண்ணத்துடன்

கோபாலன் கொலே செய்திருப்பானென்றும் அபிப்பிரா

யங்கொண்டு ரூ பிக்க முயன்றார்கள். அப்படி ரூபிப்பதற்கு

நடேச சாஸ்திரிகளைச் சாட்சியாகக் கூப்பிட்டார்கள். சிறு

குழந்தை முதலே நடேச சாஸ்திரிகளுக்கும் ராஜாம். பாளுக்கும் விரோதம் என்று நடேச சாஸ்திரிகளே ஒப்புக்

கொண்டார்.

ஜனவரி மீ” 19வ சென்னைக்குப் போன ராஜாம் பாள் நடேச சாஸ்திரிகள் வீட்டிற்கு நாலடித்துப் பத்து நிமிஷத்திற்குப் போனதாகவும், அப்போது அவள் கோபாலனுடைய துர்க்குணங்களைக் கண்டு பிடித்ததால் தான் கோபாலனைக் கல்யாணஞ் செய்துகொள்ளவில்லை என்று சொன்னதாகவும் நடேச சாஸ்திரி சொன்னரே; அப்படி அவர் சொன்னது முழுதும் புரட்டென்றும் ம்பாள் நடேச சாஸ்திரிகளின் முகத்தைக்கூடப் க மாட்டாளென்றும் நம்ப இடமிருக்கிறது.

இவர் வீட்டிற்கு வந்ததாகச் சொல்லு. : நேரத்தில் டாக்கர் ஷாப்பில் நகைகள் வாங்கிக்கொண் டிருந்ததாக நான் ரூபித்து விட்டதால் நடேச சாஸ்திரி சொன்னது சந்தேகம் இல்லாமல் பொய் என்று உள்ளங்கை நெல்லிக்கனிபோல் ஏற்பட்டுவிட்டது. மேலும் ஜனவரிமீ 27வ காலே ஆறுமணி ரெயிவில் முதல் வகுப்பு டிக்கட்டு வாங்கிக்கொண்டு வந்ததாக நடேச சாஸ்திரி சொன்னரே அதுவும் பொய்யென்று ருஜுப் படுத்திவிட்டேன். 27வ முதல் வகுப்பு வண்டி ஏறி வத்தேனென்று சொன்னதற்கும் நமது கேசுக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லையென்றாலும் இந்த அற்ப விஷயங்களுக்கெல்லாம் பொய் சொல்லும் ஒருவருடைய வார்த்தையில் எவ்வளவு நம்பிக்கை வைக்கலாமென்று காட்டுவதற்காகவே அது பொய்யென்று ருஜூப்படுத் தினேன். இன்னும் அந்த விஷயத்தைக் குறித்துக் கொஞ்சமாவது சந்தேகம் இருந்தால் ராஜாம்பாள் ஜனவரி மாதம் 26வ. வீட்டை விட்டு வெளியே போகும்போது. அவளுடைய தகப்பளுருக்கு எழுதிய கடிதத்தால் பரிஷ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/170&oldid=684712" இலிருந்து மீள்விக்கப்பட்டது