பக்கம்:ராஜாம்பாள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராஜாம்பாள்

2

2

தடேசனவது சந்ததியில்லாமலாவது, கல்யாண மாகாமலாவது ஒருவருக்கு முன்னல் ஒருவர் இறந்து விட்டால் உயிருடன் யார் இருக்கிறார் களோ அவர்களுக்கு இறந்தவருடைய சொத்தும் சேர்த்துக் கொடுத்துவிட வேண்டியது. மேற் சொன்ன நடேசனும் இராஜாம்பாளும் ஆகிய இருவரும் சந்ததியின்றியோ விவாகஞ் செய்யா மலோ இறந்துபோய்விட்டால் மொத்த ஆஸ்தி யிலிருந்து வரும் வரும்படியை மாத்திரம் என் பெண்சாதியாகிய கனகவல்லிக்குச் சேர்க்கவேண் டியது. அவள் ஆயுளுக்குப் பின்னல் எல்லாச் சொத்தையும் விற்றுச் சென்னையில் வேலைசெய் யச் சக்தியில்லாதவர்களுக்குச் சாப்பாடு போட வேண்டியது. கனகவல்லி முதலில் இறந்து போனுல் ஆர்பத்நட் அவுசில் டிபாசிட்டில் இருக் கும் பணத்தை இராஜாம்பாளும் நடேசனும் சமபாகமாகப் ப் பங்கிட்டு எடுத்துக்கொள்ளவேண் டியது. இந்த உயில் யாருடைய நிர்ப்பந்தமில் லாமலும் என் மனப்பூர்த்தியாகவும், புத்தி சுவாதீனத்தோடிருக்கும்போதும் எழுதினேன்.

சாட்சிகள்.

டாக்டர் சந்திரன்

டாக்டர் சூரியன் rn சாஸ்திரி.

ஊரடி சுப்பராயலு

இந்த உயில் எழுதினது வக்கீல் துரைசாமி ஐயங்கார்.

எனது அபிப்பிராயத்திற்கிணங்க என் சகோதரனுக் குப் பாதிச்சொத்து எழுதிவைக்கும்படி செய்துவிட்டேன். இனி எப்படியாவது ராஜாம்பாளேக் கோபாலனுக்குக் கல் யாணம் செய்துகொடுக்காமல் இருக்கும்படி செய்துவிட் டேனுகில், அப்போது இந்தக் கிழட்டுப்பினம் ராஜத்தை தடேசனுக்குத்தானே கல்யாணம் செய்துகொடுக்கவேண் டும்? நடேசனைவிட எல்லா அம்சங்களிலுஞ் சிறந்தவன். கோபாலன் ஒருவன்ே. கோபாலனுக்கு அப்பால் நம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/26&oldid=677392" இலிருந்து மீள்விக்கப்பட்டது