21
21 ராணி: தூக்கம், ஊக்கும். ராஜா: யாரு? என்னாது தூக்கமா? நான் யாருன்னு கேக்கிறேன். தூக்கமாம்ல தூக்கம். இந்தா தூங்குறதுக்கு இதுதானா எடம்? இந்தாம்மா, ஒன்னைத்தான், என்னடா இது தர்மசங்கடமா போச்சு! இது என்னா உண்மையிலே தூக்கந் தானா. வேற ஏதாவது? பொண்ணை பாத்தா அப்படி தெரியலே, நல்ல பொண்ணு மாதிர்தான் தெரியுது. என்னடா இது சங்கட மாப் போச்சு. நடு ராத்திரிலே இந்தப் பொண்ணை எப்படி தனியா உட்டுட்டு போறது? எவவைது கையிலே கழுத்திலே உள்ளதை. இந்தம்மா இந்தா, அங்கு வந்து தூங்கு, வா, வா, இந்தா, இந்தா. படி, படி, ராணி: [மயக்கத்தில்) எதைப் படிக்கிறது? ராஜா: ஆ! மாடிப் படி துல்ல அந்தப் படி. ராணி: எப்படி? ஸ்டெப்ஸ்! படி, ஏறிப்போற ராஜர: ஆ!இப்படி: வா! தூக்கமா இது.உம். ராணி: உம்.உம். (முணு முனுக்கிறாள்.) ராஜா: அட்டே! இந்தம்மா, இந்தா! இந்தா, உன்னைத் தான்! ஏ 1 பொண்ணு, எழுந்திரி, அடே என்னடா இது,இந்தா. எழுந்திரு, எழுந்திரு, எழுந்திரு, மெல்ல, மெல்ல, மெல்ல. வா இங்கே, தள்ளாதே, சே நியூசன்ஸ், . ராஜா: (யோசனை ] கே. இது என்ன பைத்தியக்காரத் தனம்! தேவதை இல்லே, ரைட்டு, ரைட்டு, அப்புறம் யாரா இருக்கலாம்? எப்பாடி - தூக்கத்திலே பெரிய கும்பகர்ணன் - சிஸ்டரா இருப்பாபோல இருக்கே. பொம்பளைங்க எல்லாம் இப்படி தூங்குனா ஊரு உருப்பட்ட மாதிரிதான். (தினசரி பத்திரிகை ஒன்றை எடுத்துப் படிக்கிறான்.} மூதேவ என்று சொன்னவன் மூக்கறுபட்டான்-பத்தரை லக்ஷம் பேருக்கு வேலை பில்லாத் தொல்லை நீங்கிவிட்டது- போலீஸ்காரர்களையே மொற்றிய பக்தாத் திருடர்கள்--உம், அய்யய்யோ! உ.ம், நம்பகிட்ட ஒண்ணும் நடக்காது. அன்புள்ள மகள் விலாவுக்கு, உன் அப்பா தெரிவிப்பது. என்னையும் உன் அருமைத் தாயாரையும் கரசானமான சொத்துக் களையும் விட்டுவிட்டு நீ இப்படிப் போகலாமா? நீ கூறியபடியே நீ உனக்குகல்யாணம்செய்கிற ஏற்பாட்டைகைவிட்டுவிட்டோம். உனக்கு இஷ்டம் ஏற்படுகிறபோது நீயே கல்யாணத்தை முடிவு செய்து கொள்ளலாம், உன் கோபத்தை விட்டுவிட்டு தயவு