53
$9 ராணி: அது... அது.. வந்து நான் உங்கிட்ட சொல்ல... பாபு: சரி, சரி1 நான் வாங்கிக் கொடுத்த டேஷ'னை யெல்லாம் இப்பவே திருப்பிக் கொடு பிரசண் உபயோகப் ராணி: அய்யய்யோ! அதையெல்லாம் படுத்திட்டேனே! அது எவ்வளவு விலைன்னு சொல்லுங்க. வாங்கின விலையை அப்படியேத் திருப்பிக் கொடுத்துறிறேன்! யாபு: வாங்கின விலையா? உன்கிட்ட அவசியம் சொல்ல ணுமா? நான் வாங்குவேன்...அல்லது திருடுவேன்...அதைப் பத்தி ஒனக்கென்னா? கிண்டலா பண்றே? உன்கிட்ட பணம் வாங்க நான் என்ன பிச்சைக்காரனா? மரியாதையா வாங்கிக் கொடுத்த சேலை ரவிக்கையை திருப்பிக் கொடு. பழந் துணியா இருந்தாலும் பரவாயில்லை... குடு . நான் ராணி: பிச்சைக்காரன் இல்லீங்கிறீங்க. ஆனா பெரிய குடுகுடுப்பைக்காரனா இருப்பிங்க போலிருக்கே! பாபு: இந்தக் கிண்டல். கேலி எல்லாம் உன் லௌவர் ராஜா இருக்கானே, அவன்கிட்ட வச்சுக்க! என் பிரசண்டேஷ னுக்கு பதிலாக இப்ப இந்த வளைவலையாவது கழட்டிக் கொடு! [அவளது கையைப் பிடிக்கிறான்.} ராணி: ஆ... சி1... பாபு: கொடு... (அப்போது சமரசம் பார்த்துவிடுகிறார்.{ சமரசம்: டேய்.. டேய்.. டேய்.. பாபு! பாபு: அத்தான், நான் ஒண்ணும் சம : பேசாதே! இந்த தோட்டம் இதுக்காகவா கட்டிப் போட்டு இருக்கிறேன்? சமரசம் வீட்ல இதுமாதிரி ஒண்ணு நடக்கக்கூடாதுடா.. போடா...போடா... இந்தாம்மார் (பாபு போய் திரும்பி வருகிறான்) பாபு: இந்தாம்மா!... நீ வந்து... சம டேய்... போ1 போன மச்சான் ஏண்டா திரும்பி வந்தே? ரண்! ... ஓடு! ஆ... இந்தாம்மா, நீ இந்த நாடகத் திலே வேஷம் போட்டவதானேi... இங்க எங்க வந்தே? ராணி: ஆமாங்க ; ஒங்ககிட்ட ஒரு விஷயம் சொல்ல லாமுன்னு வந்தேன். சம மண்ணாங்கட்டி! நீ அந்தப் பயலோடு பேசிகிட்டு இருந்ததை நான் பாரித்தேன்... ராணி: அய்யய்யோ ! நான் ஒண்ணும் செய்யலீங்க.., அவருதான் எங்கிட்ட தகாத முறையிலே நடந்துகிட்டாரு... இதோ பாருங்க, என் கையை ... சம; அய்யய்யோ! [பாபுவுடன் சாந்தம் வருகிறாள்.] இப்படி நடக்குதா? அயோக்கியத் சாந்தம்: ஆஹா ! தனத்துக்கு ஒரு அளவில்லாம போச்சு!