உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ராஜா ராணி.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

54 சம்: ஆதானே! சாங் உம்.. நான் ஒண்ணும் பயித்திக்காரி இல்லே: ஒண்ணும் சும்மாவிடப் போறதில்லை: ஏம்மா மின்னல் கொடி! மாயப் பொடி தூவுறியா, மாயப் பொடி! சம : இந்தா...இந்தா... அந்தப் பிரயோஜனமில்லை, அவனைக் கேளு! பொண்ணை பேசிப் சாங்: ஆ...ஆ...! அவனைக் கேக்க வேண்டியதுதான்! ஏண்டா நீ என்கூடப் பொறந்த தம்பியர்? இப்படியெல்லாம் நடக்குதுதே, நீ பாத்துக்கிட்டுத்தானே இருக்கிறே பாபு: என்னக்காக... இது? சாந்: தினம் தினம் இவ இங்க வரீரதும். இந்த நந்த வனத்திலே ஓடியாடி விளையாடுறதும், அய்யோ!-'அய்யோ!... கர்மம் கர்மம்! என் தலையிலே எழுத்து... இந்த கெழட்டு .. வயசுலே... சம: ஏ... ஏ ...! என்ன அவனைப்போயி கிழவங்கிறே . சாந், உம் உம்.. அவனை சொல்லலே. அய்யா! அவனை ஒண்ணும் சொல்லலே! சம: இங்கே... வேற யாரு கிழவன்? சாந்: உம்...உம்மைதான்யா சோல்றேன்! சம: என்னையா? என்னையா? கெழவன்னுட்டியா? நான் கெலவனா...ஏ, மச்சான்? பாபு: ஆனா செய்கையிலே ஒண்ணும் கெழட்டுத்தனம் இல்லே!... சாந்: இந்தா புள்ளே: என் புருஷன்தானா கெடச்சான் நீ ஒடிப்புடிச்சிவிலையாடுறதுக்கு? ராணி: என்னம்மா இது, நீங்க பாட்டுக்கு ஏதேதோ பேசி கிட்டே போறீங்களே?... சாந்; என்ன சொன்னே? (ராணியை அடிக்கிறாள்) சம ஏய்! இந்தா, நீ பேயில்ல; பொம்பளை! சாந்: போடி வெளியே! இன்னொரு தரம் இந்தக் காம் பவுண்ட்டுக்குள்ளே காலை வச்சே. காலை ஒடிச்சுபுடுவேன்! ஜாக்ரதை! சம; இந்தா... இந்தா...இந்தாபாரு. இந்தகாம்பவுண்ட்ல பாதி எனக்கு சொந்தம்! நீ. பாதி வரலாம்/ ராணி; ஆ... (சாந்தம் மீண்டும் சண்டை ஆரம்பிக்கிறாள்.) சம; இந்தா... இந்தா... நீ வந்துடும் (ராணியை அழைத்துக்கொண்டு போகிறார்) சாந்; ஆகா! அவ்வளவு இவுங்களை சும்மா விடக்கூடாது! தூரத்துக்கு ஆயிப்போச்சா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜா_ராணி.pdf/55&oldid=1713839" இலிருந்து மீள்விக்கப்பட்டது