உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ராஜா ராணி.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55

55 பாபு: ஆமாம்!... சாந்; UL... பாபு: யக்கா...? சாந்: நீ இவுங்களை 'பாலோ' பண்ணு.. பாபு: இப்பவே பண்றேன்...அப்ப கொஞ்சம் பணம் வேணும்! சாந்: தர்ரேன் வா! (ராணியும் சமரசமும் ராணி வீடு செல்வதைப்பற்றி கரண் டிடம் ராஜா சொல்கிறான்) (சமரசத்தை முதலாளி என ஞானக்கண்ணுவிடம் அறி முகப்படுத்துகிறாள் ராணி) .. சாந்தம்: உம்.. தம்பி! இந்த தாசி அன்னமா வேஷம் போட்டாளே, அவ யாரு? ராஜா: அதைப்பத்தி சந்தேகப்பட்டுத்தான் நான் ஓங்க கிட்ட கேட்டுப் போகலாம்னு வந்தேன்! சாந்: உங்களுக்கும் சந்தேகம்தானா? அதுதான் எல்லோ ருக்கும் தெரிஞ்சுபோச்சே! ராஜா: உம். நம்ப சமரசம் அவர்களுக்கும், அந்தப்பெண் ணுக்கும் ஏதாவது உண்டுங்களா? P சாந் உண்டு.. உண்டு உண்டு. அதையேன் பயந்துகிட்டு ஒளிவு மறைவா கேக்குறீங்க? இப்படி ராஜா: இல்லை... மொதல்ல அந்தப் பெண்ணுக்கும் உங்க வீட்டுக்கும் ஒருதொடர்பும் இருக்காதுன்னு நெனைச்சேன். இப்பி பார்க்கும்போது, அந்தப்பெண்ணும். நம்ப சமரசம் அவர்களும் அந்தப் பெண்ணு வீட்டுக்குள்ளே சேர்ந்தாப்பிலே போனதை நான் பார்த்தேன்! சாந்: போனாங்களா? ராஜா: ஆமாம். சாந்: சேந்தாப்பிலே போனாங்களா? ராஜா: சாங்: ராசா: ஆமா, பாத்துட்டுதான் வர்ரேன். உங்க கண்ணாலே பாத்தீங்களா தம்பீ? ஆமாம்மா. சாந்: தம்பீ. சொல்ரேன் னு நீங்க வருத்தப்பட்டுக்காதீங்க ஊருக்கெல்லாம் உபதேசம் பண்றாரு. இவரு இப்படி எல்லாம் நடக்கலாமா? இவரை நான்எவ்வளவோ நம்பியிருந்தேன் தம்பி. நீங்கதான் என்கூட பொறந்த பொறப்பு மாதிரி... உங்ககிட்ட சொல்றதுக்கு என்ன? அவரை எப்படியாவது திருத்திடுங்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜா_ராணி.pdf/56&oldid=1713840" இலிருந்து மீள்விக்கப்பட்டது