56
55 ராசா நீங்க என்ன சொல்றீங்க? சாந்: அதுதான் தம்பி. இந்தநாடகக்காரியோடே சேர்ந்து கிட்டு இந்த வயசிலே இப்படியெல்லாம் சுத்துவாங்களா? ராசா : அய்யய்யோ. நீங்க அப்படி சந்தேகப்பட்டுட்டீங் களா? அதெல்லாம் ஒண்ணும் நெனைக்காதீங்கம்மா. சாந்: நான் தான் கண்ணுலே பார்க்கிறேனே தம்பீ! அவ தினம் தினம் தோட்டத்துக்கு வந்துபோறாளே... ராசா. கண்ணால் கண்டதும் பொய்-காதால்கேட்டதும் பொய் ---தீர விசாரிப்பதே மெய்யம்மா. (சமரசம் வருகிறார்) த சம: ஒன்ஸ்மோர்.... ராசா: சார்... வணக்கம் சார்... சம்: வணக்கம் ஒன்சுமோர் ..... ராஜா: என்னாசார் ஒங்களுக்குத் தெரியாதசார்? சம; எனக்குத் தெரியும்: வேண்டி இருக்கு. ராஜர்: ஆ... வேணாம் சார்... சம: சொல்லுன்னா? இன்னொருத்தருக்கு தெரிய ராஜா: ஆ.. சரி சார்.. கண்ணால் கண்டதும் பொய்--காதால் கேட்டதும் பொய்-தீர விசாரிப்பதே மெய். சார்... சாந்: சபாஷ்... சபாஷ்.... ராஜா: சபா பாஷ்... சபாஷ்.... ல் சாந்: கண்ணால் கண்டதெல்லாம் மெய்தான். ஒண்ணும் பொய்யில்லே. நீங்க வாங்க, நாம பேசுவோம். ராஜா: அம்மா. நான் வர்ரேம்மா...அப்ப சார் நான் வர் ரேன் சார்.. (சாந்தம்மாள் அறையினுள் போகிறாள். சமையல்காரன் வருகிறான்.) சம: ஏய், எங்க பொறப்பட்டே? சமை: வேலையெல்லாம் முடிஞ்சிபோச்சிங்க... சும்மா இப் படி வெளியேபோயி படுக்கலாம்னு பொறப்பட்டேனுங்க. சம : முருகா... சமை; அய்யா. சம: வந்து, அன்னைக்கு அந்த சேலை அவன் வாங்கிகொடுத் தான்னு சொன்னியே... சமை: ஆமாங்க... அவனே தான் வாங்கிகொடுத்தான். இதில் என்னாங்க சந்தேகம்? அவன்தான் வாங்கிக்கொடுத்தாள். சம: என்னடா இது, முன்னுக்கு பின் முரணாயிசிட்டே போவது?... 1. .