57
57 சமை; என்னாங்க... நீங்க மொரனுன்று சொல்றீங்க! இந்த பயல்தான், நம்ப சங்கரன் பயதான் வாங்கிக் கொடுத்தா னுங்க... நான் என் கண்ணால பாத்தேனே! சம்: சங்கான் பய வாங்கி யாருக்கு கொடுத்தான்? சமை: அவளுக்கு கொடுத்துட்டான்! சம் எவளுக்கு...? சமை: நம்ப வேலைக்காரிக்கு! சம்: நாசமா போச்சு! அந்த சேலை சங்கதியை பத்தித் தான நீ சொன்னே? சமை: பின்ன. நீங்க வேறெ எதைப்பத்தி சொல்றீங்க... ரிங்க? ஒண்ணுமில்லேப்பா! நீ போய் படுத்து தூங்குபோ அப்பா? சந்தேகம் ஒரு பெரிய வியாதிதான்! ராணி: (தனக்குள்) பிறருக்குக் கேடு விளையாத வரையில் பொய் சொல்வதால் தீமையில்லை என்பார்கள்!- அய்யோ! நான் சொன்ன பொய்களால், சமரசம் வீட்டிலே குழப்பம்-ராஜா வுக்குச் சந்தேகம் எனக்கும் சங்கடம்-இதெல்லாம் அப்பா வுக்குத் தெரிந்துவிட்டால், “நான் குருடன் என்றுதானேயம்மா, இப்படி யெல்லாம் என்னை ஏமாற்றியிருக்கிறாய்?' என்று கேட்டு என் இருதயத்தைக் கோடரியால் பிளந்து விடுவாரே ! ராணி...? சரியானபடி சிக்கிக் கொண்டாய்! [ராஜா பாடிக்கொண்டு வருகிறான்.) ராணி: பூலோகம் எனக்கு ஒண்ணும் இருண்டு போகலே முதல் முதல்ல ஒரு புதுப் பெண்ணை பாத்த உடனே, உங்க ளுக்குத்தான் இருண்டு போச்சு! ராசா: - அது சரிதான் - பெரிய பணக்கார வீட்டுப் பொண் ணுல்ல, இதுவும் பேசுவ - இன்னமும் பேசுவ.. ராணி: யாரு உங்ககிட்ட அப்படிச் சொன்னா? பத்திரிகை யைப் படிச்சிட்டு நீங்களா சொன்னீங்க. என்னை எங்க உண் மையை சொல்லவிட்டீங்க! சரீதான்-அப்படித்தான் இருக் கட்டுமேன்னு நானும் ஒத்துகிட்டேன்! நான் ஏழை வீட்டுப் பெண்ணுன்னு சொல்லியிருந்தா, எனக்கு இந்த டைப்பிஸ்டு வேலை கிடைச்சி இருக்குமா? நீங்களே சொல் லுங்க ...? ராஜா: அது சரி...ராணி.. ராணி: உம்... ராசா: நீ இருந்தாலும் எங்கிட்ட பொய் கக்கூடாது! சொல்லி இருக் ராணி: ஒங்களுக்கென்னா? என் நிலமை--என் கஷ்டம் நான் சிந்திய கண்ணீர் - அதைப்பத்தியெல்லாம் உங்களுக்கு