பக்கம்:ரூபாவதி.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி)

لـ

ரு ப வ தி 91.

லேயே பிறந்து வளர்த்து சூரசேனுக்கு வேண்டியவனுயிருக்கு இப் போது இவ்விடத்தில்வத்து அடைக்கலம் புகுத்திருக்கின்ற சுரு பன் என்பவனேக் கேட்டால் தெரியும். வீரேந்திரன் :-என்னவோ? காம் நம்முடைய ஒற்றர்கள் சொல்லியதைக் கேட்டதில் உம்முடைய புத்திரன் சுந்தராகங்தன் ஒருநாளிாாத் கிரிச் சிறைச்சாலேயினின்றும் மதிலேறிக் குதித்து ஒடினனென் அறும், உடனே காவலாளர் துயிலொழிந்து கூட ஒடிப் பிடித்தன ரென்றும், அப்போது உமது மகனுக்கும் அவர்களுக்கும் சேர்க்க சச்சரவில் சுத்தராகத்தன் கொல்லப்பட்டனனென்றும் சூரசேனன் நகர் முழுதும் பறையறைந்து சாற்றினுனென்பது தெரிகின்றது. ஆனுல் ஜனங்கள் இதை நம்பவில்லையாம். - சற்குணன் :-சுந்தராகத்தனப்பற்றிக் தெரிந்தவர்கள் சூரசேன் சொல்லுங் கதைகளேயெல்லாம் பொய்யென்று விடுப்பார்களே யொழிய ஒரு நாளும் கிஜமென்று நம்பமாட்டார்கள். (சுக்கான் வருகின் முன்.) சுந்தரன் :-உபயமகாராஜா அவர்களுக்கும் அடியேன் சுந்தான் வந்தனம். வீரேந்திரன்:-சுந்தரரே ஏதாவது விசேஷமுண்டோ? சுந்தரன் :-கம்முடைய பாண்டிகாட்டிற்குத் துதுசென்ற தந்திரதீரரைத் திரும்பி வரும்போது சூரசேனனுடைய ஆட்கள் அடித்து மிகவும் துன்பப்படுத்தி விட்டார்களாம். இது சங்கதி ஒரு சேவகன் முன்னே சீக்கி மாயோடிவந்து தந்திரதீரர் சொல்லச் சொன்ன ரென்று கூறிஞன். தந்திரதிார் பின்னே வருகின்ருராம். வீரேந்திரன் :-எமது தந்திர திரரையா சூரசேகப்பதர் ஆள் விட்டடித்தது? கேட்டீர்களோ சற்குணவழுதியாரே! இத்தக்கயவன் எமது தூதனே யடிக்கும் கிங்தைமட்டும் பொறுப்பேமா? இதோ. இந்த கிமிஷத்தி லேயே போர் வீரரைப் படையெடுப்புக்கு ஆபத்தப்படுத்தும்படி சேனைத் தலைவனுக்குச் சொல்லியனுப்புகின்றேம். சற்குணன் :-எல்லாவற்றிற்குத் துதுசென்ற தந்திரதீரரும் வாட்டுமே! வந்த - பிறகு துதிற்குச் சூரசேன் உத்தரமென்ன சொன்னனே அதை யுங் கேட்ட பிற்பாடு சேனைத்தலைவனுக்கு உத்தரவுகொடுக்கலாமே? வீரேந்திரன் :-இவன் தூதணே யடித்த போதே யிவனுடைய நீதி யெல்லாம் வெட்டவெளிச்சமாய் விட்டனவே! இந்த வஞ்சகன் நியாயமென்ற ஆரிலேயே குடியிருந்தறியாதவ்ன் போலும்! இவன் துதிற்கு உத்தாமென்ன சொல்லி யிருக்கப் போகின்ருன் இவன் என்ன சொல்லி யனுப்பி யிருந்தபோதிலும், எம்முடைய தந்திரதீரரை யடித்ததனுற் படையெடுத்துச் சென்று அவகுெடு போர்புரிந்தே திர்ப்பேம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரூபாவதி.pdf/92&oldid=657127" இலிருந்து மீள்விக்கப்பட்டது