பக்கம்:ரோகந்தாவும் நந்திரியாவும்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுமார் 100 மான்கள் கொண்ட கூட்டத்தில் ரோகந்தா அதன் பெற்றேருடன் வாழ்ந்து வந்தது. ஒவ்வோர் ஆண்டும் வயதான சில மான்கள் இறந்துபோகும். ஆனாலும், புதிதாகக் குட்டிகள் பிறந்து அவற்றை ஈடுசெய்துவிடும். - தாய்மான் ஒரு சமயத்தில் ஒன்று அல்லது இரண்டு குட்டிகள் போடும், அந்த்க் குட்டிகள் அடர்ந்து உயர்ந்த் புல்-புதரில் மறைத்துவைத்துப் பாதுகாக்கும். விரைவிலே அவை பலம் பெறும். பிறகு கூட்டத்துடன் சேர்ந்துகொள்ளும். ரோகந்தா புத்திசாலியாக வளர்ந்தது. மான் கூட்டத்துப் பழக்கவழக்கங்களில் தேர்ச்சிபெற்றது. மான் கூட்டத்தின் முக்கிய உணவு புல். கர்ட்டின் எல்லியில் யாராவது ப்யிரிட் டிருந்தால், மான்கள் சில சமயங்களில் அங்கு செல்லும். வயல் களில் இறங்கித் தானியக் கதிர்களைத் தின்னும் காட்டின் இடையே அடர்ந்து வளர்நத புல் வெளிகளில் அவை மேய்ந்து கொண்டிருக்கும். நடுப்ப்கல் வரை நன்ருக மேயும். உச்சி வெய்யிலில் படுத்து ஒய்வெடுக்கும். பிறகு மாலேயில் மறுபடி யும் மேயும். அப்ப்ோது ஏதேனும் ஆப்த்து வந்தால், நீண்டு வளர்ந்த புல்புதர்களின் இடையே ஒளிந்துகொள்ளும். கூர்ந்து கேட்கும் சக்தியோ அல்லது நுட்பமாக நுகரும் சக்தியோ மானுக்கு இல்லை. ஆலுைம், கூர்மையான பார்வை உண்டு. துரிதமாக ஓடக் கால்கள் உண்டு. இவையே அதற்கு ஆபத்துக்கு உதவக் கூடியவை. - கறுப்புமான் மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்தில் தி'