பக்கம்:ரோகந்தாவும் நந்திரியாவும்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெரிந்தது. ஆனல், இவ்வளவு சீக்கிர்த்தில் ஆற்று நீரின் அளவு குறைந்துவிடுமா? தீவின் கரையிலே நீர் மட்டம் குறைந்திருக்கிறதா என்று பார்த் தது. கொஞ்சம்கூடக் குறையவில்லே. ஆகவே, தன்னே ப் பிடிக்க ஏதோ ஒரு பெரிய பிராணி சூழ்ச்சி செய்கிறது என்பதை நந்திரியா புரிந்து கொண்டது. உடனே அது ஒரு தந்திரம் செய்தது. பாறை யைப் பார்த்துப் பேசுவது போல, "அண்ணே, இதோ நான் வந்து விட்டேன்’ என்று கூவியது. ஆல்ை ஒரு பதிலும் வர வில்லை. சோர்ந்த குரலில் மறுபடியும் கூவியது: 'பாறை யண்ணே, இன்று ஏன் என்னுடன் பேசாமல் இருக்கிருய்?’’ "ஓ! இந்தப் பாறை தினமும் குரங்குடன் பேசும் போலிருக் கிறது!’ என்று நினைத்தது முதலே. பாறைக்குப் பதிலாக