பக்கம்:ரோகந்தாவும் நந்திரியாவும்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுற்றிலும் சோகமும் துயரமும் இருப்பதை அவர் கண்டார். அவற்றை நீக்க வழி காணவேண்டும் என்று துடித்தார். பொழுது புலர்ந்ததும், பூக்கள் மலர்கின்றன. அவற்றின் மீதுள்ள பனித்துளிகள் சூரிய ஒளியில் வைரக் கற்களைப்போல் மின்னுகின்றன. ஆல்ை, மாலே வந்ததும், பூக்கள் வாடி விடுகின்றன. இளவேனிலில் மரங்கள் துளிர்க்கின்றன. கோடையும் குளிரும் வந்ததும் இலேகள் உதிர்ந்து மரங்கள் மொட்டையாகி நிற்கின்றன. மறுபடியும் துளிர்க்கின்றன. குழந்தைகள் இளைஞர்களாக வளர்கிருர்கள். அப்போது வாழ்க்கையானது செயல் நிறைந்த மகிழ்ச்சியோடு இருக் கிறது. ஆலுைம் முதுமைப் பருவத்தைத் தடுக்க முடிகிறதா? எல்லாரும் மடிகிருர்கள். எல்லா உயிர்களுமே மறைகின்றன. இதுவே உலக இயற்கை போலிருக்கிறது. ஆகையால், கவலேப்பட்டு என்ன பயன்? ஆலுைம், நாம் மகிழ்ச்சியோடு இருக்க முயன்று பார்க்கலாம் அல்லவா? மன நிறைவோடும், ஒருவரோடு ஒருவர் அன்போடும் வாழலாம் அல்லவா? ஆனல், மக்கள் இப்படி இருப்பதாகத் தெரியவில்லேயே! உல கில் எத்தனை துன்பங்கள்! எத்தனே துயரங்கள்! இவையெல் லாம் எதல்ை? காரணமில்லாமல், அல்லது அற்ப காரணங் களுக்காக மக்கள் ஒருவரை ஒருவர் வெறுப்பதல்ைதான். சுய நலத்தை இயன்றவரை குறைத்துக்கொண்டு ஒருவரோடு ஒருவர் நன்கு-பழகில்ை, உலகமே இன்பமயமாக இருக்கும். மக்கள் தன்னலம் இல்லாமலும், அன்பு காட்டியும் வாழ வழிகாண விரும்பினர் சித்தார்த்தர். ஆனால், அரண்மனையில் வசதிகளுடன் வாழ்ந்துகொண்டே வழி காணமுடியுமா? சித்தார்த்தர் நள்ளிரவில் அரண்மனையை விட்டுப் புறப் பட்டபோது, அவரது மனைவியும், சின்னஞ்சிறு குழந்தையும் மல்லிகையும் மற்ற மலர்களும் பரப்பிய படுக்கையில் தூங்கிக்