பக்கம்:லியோ டால்ஸ்டாய்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xix வாதியான நண்பர் வி. இராமமூர்த்தி ஐ.ஏ.எஸ். அவர்களுக்கும், நாடகத்திற்கு உயிரூட்டிய 'கலைமாமணி பி.ஏ. கிருஷ்ண னுக்கும், இதர கலைஞர்களுக்கும், நாட கத்தைப் பார்த்து கெளரவித்த தலைவர் களுக்கும், இந்நாடகம் தமிழகம் முழுதும் நற்பெயர் வாங்கிடக் காரணமான கவிஞர் கே.வி.எஸ். அருணாசலம், நண்பர் சோமு, டால்ஸ்டாய் 150ஆவது ஆண்டு விழாக் கமிட்டி, சோவியத் துரதரக கலாச்சாரப் பிரிவு ஆகிய அத்தனை நண்பர்களுக்கும் அமைப்புக்களுக்கும் என் நன்றி. ஒரு பதில்: வாசகர்களாகிய உங்களுக்கு ஒரு வேண்டுகோள் 'எந்த உணர்வோடு, ஒரு படைப்பைப் படைக்கிறோமோ, அந்த உணர்வு, படிப்பவர் மனத்தில் தோன்றினால், அது இலக்கியம். நல்லுணர்வுடன் எழுதினால், அது நல்லி லக்கியம். நச்சுணர்வு தோன்றினால், அது நச்சிலக்கியம்' என்று கூறியவர் லியோ டால்ஸ்டாய். இந்த நூல், எழுத்தாளர்கள் எப்படி வாழ வேண்டும் என்ற தோழமை உணர்வுடனும், அரிய மேதையின் மன உளைச்சல்களை அனுதாபத்துடனும், அதிலிருந்து அவர்