பக்கம்:வசந்தம் மலர்ந்தது.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வசந்தம் மலர்ந்தது 125 தாங்களே. இதெல்லாம் என்ன நிசந்தான; தம்பமுடியலியே, என்ன வே சொல்லுதீரு?" என்று கேட்டார். "தொழிற்காரனையே கேட்டால் அவன் என்ன சொல்லு வான்? எல்லாம் வாஸ்தவம்னு தாணே எசமான் சொல் லணும்?" - "சொல்ல வேணும்கிறது என்ன அடிபிடி கட்டாயமா? எல்லாம் சுத்த பம்மாத்து. எங்கே பிழைப்பு நடக்கணுமில் லேயா, அதுக்காக ஊரிலுள்ள வங்களே யெல்லாம் இளிச்ச வாயனுகளாக ஆக்க முயல்கிற எத்து வேலையென்று சொல் லுமே நான் கண்டா இதை டாம்.ாம் பண்ணப் போறேகு என்னவே பண்டிதரே என்ன!" "அப்படி ஒங்கி அடித்து விடப்படாது எசமான். உலகத் திலே எவ்வளவோ மகிபைகள் இருக்கு நமக்கு அவை புரியலே நம்மாலே இவற்றை விளக்கமாக வர்ணிக்க முடி யலேங்கி றத்துக்காக அவையெல்லாம் எத் ம்ே. பம்மாத் துன்னு சொல்லிப் போடலாமா? மற்றவங்க அபிப்பிராயத் தைப்பற்றி நான் ஒண்னும் சொல்லறத்துக்கில்லே. என்னப் பொறுத்த வரையிலே இதெல்லாம் இல்லேன்னு அடிச்சுப் பேசத் தயாராக இல்லை. அவ்வளவு தான் என்று தீர்க்கமாக அறிவித்தார். - "அப்படியா? இது மாதிரில்லாம் நடக்கும்னு நீரு சொல் லுதீராக்கும்?" நான் என்ன, எத்தனையோ பேரு சொல்லியிருக்காக. இன்னும் சொல்ருங்களே.' அதஞலேதான் உம்மிடம் கேட்டேன். சந்தேகத்தைத் தெளிவுபடுத்திக்கிடலாம்னு...அன்னேக்கு நீலாவதி வீட்டுக் கல்யாணப் பந்தல் தீப் பிடிச்சு எரிஞ்சது கூட ஏவல் காரண மாத்தான் இருக்கும்னு சொல்ருங்க” என்று பண்டிதரின் முகத்தைக் கூர்ந்து கவனித்தபடியே கேட்டார் அவர்,