பக்கம்:வசந்தம் மலர்ந்தது.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

贾荔湾 வசந்தம் மலர்ந்தது நீலாவதியின் குற்றச்சாட்டைத் தாங்க முடியாமல் உடைந்த பொன்னம்மாளுக்கு கனவனின் சுடு சொல் சாட்டையடியாகத் தான் விழுந்தது. அவரது உதைகளைவிட அவர் பேசிய பேச்சுதான் உள்ளத்தை, உடலே அதிகம் தீய்த் தது. ஊரார் இனி பேசப்போகிற வசைமாரிகள் அவள் சித்த வெளியிலே பேய்க்கனவாக பயமுறுத்தியது. அவர் வெறித்தனம் குறையும்வரை தாக்கிவிட்டு வெளியேறியதும், அவன் அழுதுகொண்டே கிடந்தாள். தான் எவ்விதமான பசபமும் செய்யாதிருக்கும்போது வீண் பழி தன்னைச் சூழ்ந்: ததே என்று புழுங்கிள்ை. தன் மீது விழுந்த கறை துடைக்க முடியாதது என்று பட்டது அவளுக்கு. ஊராரின் பழியி லிருந்து விடுபட ஒரே ஒருவழி தன்னை அழித்துக்கொள்வது தான் என்று அந்தப் பேதை எண்ணிளுள் கழுத்திலே கயிறு இறுக்கத் தொங்கும் முடிவு அவளுக்கு கோரமாகப்பட்டது. தண்ணிரிலே விழுந்து செத்து மிதப்பது நாலுபேர் கண்டு சிரிக்க வகைசெய்வதாகும் என்று மானமுள்ள நெஞ்சு கூறி. யது. தற்கொலை செய்து செத்தபிறகு கூட, உடலே அனுப் பர்களாமே என்று நின்க்கவும் அவள் இதயம் கூசத்தான் செய்தது. இருந்தாலும், வேறு வழியில்லே. மரணத்தின் பின் கூட மானம் வழுவாமல் கரைந்து விடவேண்டுமானல் தன் மீது மண்ணெண்ணெயைக் கொட்டிக் கொண்டு தீ வைத்துக் கொன்னலாம். அம்மாடி, அதை எண்ணும்போதே காந்தல் எடுக்கிறதே என்று நினைத்தாள். அவள் ஆச்சி சொல்வது உண்டு, பழையச் சோறையும் நல்லெண்ணெயையும் அம்மி யில் வைத்து நன்ருக அறைத்தெடுத்துத் தின்ருல்கூட அது வும் விஷம்தான். சாகதுக்கு வழியா இல்லே? என்று. ஆனல் இதில் அவளுக்கு நம்பிக்கையில்லை. ஆகவே, பாட்டி செர்ல் லித் தந்த வேருெரு மருந்தைக் கையாண்டாள். பொன்னம்மா, வீட்டின் பின் கிணற்றடியிலே வளர்ந் திருந்த அரளிச்செடிகளின் வேர்க் கிழங்கை அவசர அவசர மாகத் தோண்டி எடுத்து வந்து அறைத்துக் கலக்கிக் குடித்து விட்டாள். அவன் பட்ட வேதனை அவள் குடல் அனுபவித்த