பக்கம்:வசந்த பைரவி.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அத்தியாயம் - நான்கு மணல் வீடு அல்லவே! ஆசை அரண்மனைக்கு மட்டும் சொந்தமானது அல்ல. கைக்கு எட்டாத கணியானுலும், கினப்புக்கு எட்டாம்ற் போகுமா ? - சி. என். அண்ணுத்துரை அப்பொழுது அந்த அறையில் அவர்கள் இரண்டு பேர்கள் மாத்திரமே உட்கார்ந்திருந்தார் கள். அந்த இரண்டு பேர்கள் பாக்டர் ரமனும், டாக்டர் சுந்தாவும். நடுவில் எல்லே வகுத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது அலங்கார ம்ேஜை ; அதன் மீது கூஜாவில் காகித ரோஜாக்கள் அலங்காரப் பொருள்களாகச் செருகி வைக்கப்பட்டிருந்தன. சிகரெட் துண்டுகள், துகள்கள் எல்லாம் அங்கங்கே மேஜை விரிப்பில் சிதறிக் கிடந்தன. கடன மாது ஏந்தி கின்ற ஊதுவத்திக்குழாய் சுகந்த வாசனையை எழுப்பிக்கொண்டிருந்தது. இரவு வளர்ந்துகொண்டிருந்தது மானிக்க முடியாத இரவு. _ எதிரும் புதிருழாக அமர்ந்திருந்த அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் பார்க்கக்கூடவில்லை. தலைகள் இரண்டும் கீழே தாழ்ந்திருந்தன; இரு ஜோடி விழிகள் பேசா கிடந்தன. அறையில் பயங்கர அமைதி பரிபாலித் திருந்தது, பயங்கரமே அமைதியாக-அமைதியே பயங்கரமாக. 'சுதோ, உங்கள் அப்பாவின் உடல் கிலே எப்படியிருக்கிறது: அப்பாவுக்கு எப்பொழுதும்போலத்தான் இருக்கிறது. இன்றெல்லாம், அவர் நிலை இன்னும் இங்கி ஆது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_பைரவி.pdf/45&oldid=887763" இலிருந்து மீள்விக்கப்பட்டது