பக்கம்:வசந்த பைரவி.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 வசந்த பைரவி Ç மோசமாகிவிட்டிருக்கும். அதற்குக் காரணம் இந்தப் பாவிதான். - " என்ன சொல்கிறீர்கள் ? எதுவும் விளங்க வில்லையே...? ‘. . . . . . . . . . . .”. . . . . . . “ விட்டோடு வைத்திருக்கும் சுரேந் திரனே நான் கல்யாணம் செய்துகொள்ள வேண்டுமாம். இது அப்பாவின் கட்டளே. விருப்பம்.ஆனல்..." ஆளுல்.என்ன? சுதோ, நீங்க ள் மனம் 'ரமன், என்ன அறிந்த நீங்கள் கூட இப்படி என்னேயே வளத்து வைத்து எதிர்க்கேள்வி ஒன்று கேட்பீர்களென்று கண்விலும் எண்ணவில்லையே...? நான் அப்பாவின் ஆசை வேண்டுகோளுக்கு மறுத்து விட்டேன். அப்பாவுக்கும் அவர் சொத்துக்கும் இனி நான் எந்த உரிமையும் கொண்டவளல்ல. இது அப்பாவின் கடைசி முடிவு...ஒடி வந்துவிட்டேன். ' "நிஜமாகவா?...உங்கள் மனம்...!" மிஸ்டர் ரமன், என் மனம் உங்களே நாடி ட்கள் ஆகிவிட்டனவே? நான் اگر ---- نر"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_பைரவி.pdf/46&oldid=887765" இலிருந்து மீள்விக்கப்பட்டது