பக்கம்:வசந்த பைரவி.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணல் வீடு அல்லவே ! 45 சுந்தா, உங்களுக்காக கான் மிகவும் வருந்து கிறேன். உங்களே நான் மனம் விரும்பிக் காதலித்த துண்டு ; அது என் வாழ்வின் பொன்னேடு ஆம்: அது என் முதற் காதல். ஆனால், அந்தக் காதல் தோற்றது!....காரணம், உங்களுக்கு உரிய சுரேந் திரன் உங்களுக்கென ஏற்கனவே காத்திருக்கிருர் என்பதை நான் பிறகே அறிந்தேன். இந்நிலையில் கான் எப்படித் தங்களைப் பற்றிய காதல் நினைவுக்குத் தளம் பரப்ப முடியும் ? காதல் என்ருல்ே பரஸ்பரம் ஆணும் பெண்ணும் இரு தரப்பும் இசைந்து ஒப்பு தல் கொள்ளும் தெய்வீக மரபல்லவா ? பச்சிளங் குழந்தைகள் மணல்வீடு கட்டி விளையாடிவிட்டு, பிறகு அதைக் காலால் எட்டி உதைத்து விடுவ தல்லவே காதல் ஆல்ை உங்களின் இந்த முடிவு கண்டு நான் பெரிதும் வேதனைப்படுகிறேன். ஆளுல் ஒன்று மட்டும் உண்மை. உங்கள் காதலைப் பெற நான் பலமுறை கனவு கண்டதுண்டு. உதிக்கும் இளங்காலேயில், கிரிக்கும் புது நிலவில், உலவும் தென்றலில் எல்லாம். உங்கள் ஆசை. முகத்தை நினைவு முகமாக்கிக் கனவு கண்டு களித்த நாட்கள் எத்தனையோ ? அப்போதெல்லாம் முடவன் கொம் புத் தேலுக்கு ஆசைப்பட்ட உவமைதான் என் நெஞ்சைத் துளைக்கும். உங்களின் இன். அன்புணர்வும் என் இதயத்தின் என்னைப் பித்தாக்கிவிட்ட கதைன்ய நான் கடந்த். கதையாக எப்படித்தான் மறக்கப் போகிறேனே? ஆல்ை...! உங்களுடைய காதலைப் பெற்றுப்பேறு பெறக் கொடுத்து வைத்த நண்பர் சுரேந்திரன், அதிருஷ்டக்காரர்...' என்ருர் ரமன், குரலில் ஆருத். துயரம்: நிழலத் தேடி சுதோ: என்ருள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_பைரவி.pdf/47&oldid=887767" இலிருந்து மீள்விக்கப்பட்டது