பக்கம்:வசந்த பைரவி.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. to வசிங் த ைபரவி " ஆளுல்...' ஆனுல் என்ன, மிஸ்டர் ரமன்?' "நான் வேறு ஒரு பெண்ணேக் காதலிக்கிறேன். உறுதியும் கூறி விட்டேன். நீங்கள் வந்தவுடன் அறிமுகப்படுத்தி வைத்த அதே பெண்தான். ஷாஜிதா, அண்மையிலேயே அவளை என் துணைவி பாக ஆக்கிக்கொள்ளப் போகிறேன். சந்தர்ப் பங்கள் நம்மிருவரிடையிலும் விளையாடி விட்ட மைக்கு நான் ரொம்பவும் சஞ்சலப்படுகிறேன். மன்னியுங்கள், மிஸ் சுதோ...' டாக்டர் ரமனின் இம்முடிவைக் கேட்ட டாக்டர் சு.கீதாவின் கண்களிலிருந்து மடைதிறந்த வெள்ள மாகக் கண்ணிர் பெருக்கெடுத்துக் கொண்டிருந்தது. திரைச்சலை ஒவியமாக நின்ருர் ரமன். சுதோ, டாக்டர் சுதோவான நாள் தொட்டு ஏற்பட்ட பரிச் சயத்தைத் தொடர்ந்து, அன்றுவர்ை நிகழ்ந்த பழைய சம்பவங்கள் அத்தனையையும் எண்ணமிட்டார். நெஞ்சின் அடித்தளத்தில் சுதோ தோன்றினுள். அதை அறுத்துவிட்டு, அங்கு ஷாஜிதாவின் நிலா முகம் தோன்றியது. அன்பரே என்னை ஏமாற்றி, ாழலாயிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_பைரவி.pdf/48&oldid=887771" இலிருந்து மீள்விக்கப்பட்டது