பக்கம்:வசந்த பைரவி.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணல் வீடு அல்லவே. : 47. அடியில் ஒரு சிறு குறிப்பு இருந்தது, அதன் தலைப் பில் அவள் திரும்பி வந்த தேதி இருந்தது. ...தங்தையின் பாச கிழலேத் துறந்து விட்டு, இதோ காதலின் அன்பு நிழலைத் தஞ்சமடையப் போகிறேன். இதற்குத்தானே நான் நாளெல்லாம் கனவு கண்டு வந்தேன் ? அவரது அன்பு கிழ்ல் எனக்குக் கிடைத்ததற்கு கான் முந்தைப் பிறவியில் நீண்ட தவம்தான் செய்திருக்கவேண்டும். நல்ல வேளே. சுரேந்திரனேவிட்டுத் தப்பித்தேன்........ என் அன்பர் ரமன் முன்னர், யார்தான் என் கரம் பற்ற முடியும் ? நான் பாக்கியவதி : கண் நிறைந்த ரமன் எனக்கு வாழ்வின் பூசன பங்குதாரராகக் கிடைத்துவிடப் போகிருர் அல்லவா ? வாழ்த்து கிறேன், எங்கள் இருவர் கட்பும் கனிய ஏதுவர் யிருந்த அந்தக் கல்லூரி விழாவை ஆம் : நான் பாக்கியவதி.ஆஹா!...” r

கென்று மூடினர் ரமன். அவர் அடித்து வைத்த செப்புச் சிலேயாக வீற்றிருந்தார். ருடைய கண்களினின்றும் கண்ணிர் குபுகுபு : ஒடிக் கொண்டிருந்தது.

டைரியை 'சடக்'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_பைரவி.pdf/49&oldid=887773" இலிருந்து மீள்விக்கப்பட்டது