பக்கம்:வசந்த பைரவி.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அத்தியாயம் - ஐந்து தேன் நிலவு சட்டம், ஒழுங்கு, கட்டுப்பாடு, சம்பிரதாயம் - இப்பேர்ப்பட்ட பகடைகளே உருட்டிச் சூதாடும் உலகத் திற்கு இருதயத்தின் உணர்ச்சி, இயற்கையின் இயல்பு, காதலின் நியதி-இவையெல்லாம் ஏன் புலப்படப் போகின்றன: 、,".." :*.....>

..." - பி. எம்.கண்ணன்

அன்று பட்டணத்தில் பிரசுரமான காலப் பதிப்பின் ஆங்கிலம்-தமிழ் தினசரிகளில் டாக்டர் ரமன்-ஷாஜிதா இருவரின் திருமணப் போட்டேர் வெளியாகி யிருந்தது. - - புகைப் படம் வெளியான பத்திரிகையை ரமன் ஷாஜிதாவிடம் காட்டின சமயம், அவள் தன்னே மறந்த சிரிப்பில் லயித்து விட்டிருந்தாள். பூர்ண் நிலவு போலப் பிரகாசித்தது அவளுடைய திருமணக் கோலத்தில் இருந்ததன்ன்ேப் ! பார்த்துக் கொண்ட் அவளே வெட்கம் விக்கொண்டது. அவளது நாணம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_பைரவி.pdf/50&oldid=887777" இலிருந்து மீள்விக்கப்பட்டது