பக்கம்:வசந்த பைரவி.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 வசந்த பைரவி கிக்கொண்டதற்குரிய விளக்கங்களேச் சொல்வதற் குள் அவர் பாடு போதும் போதும் என்ருகி விட்டது. - டாக்டர் ரமனுக்கு இருப்புக் கொள்ளவில்லை. கண்ணேக்கட்டிக்காட்டில் விட்டாற்போல இருந்தது. மன வேதனைக்கும் மனமாற்றத்துக்கும் உரிய காரணத்தை உள்மனம் எடுத்துக் காட்டியது. சுதோவின் பிரிவு அவரை அப்படி மாளாத வேத னேச் சுழலில் சிக்க வைத்தது. ஒரே முட்டாக அழுது தீர்த்தால்தான் மனம் சரிக்கட்டிவரும் என்ற எண் ணம் எழும்பியது, ஆம்; உட்ல் உள்ளவரைக் கடல் கொள்ளாக் கவலை! - - - ---- - வாழ்வின் நியதிக்கு உட்பட்டு, ரமன் அவளுக் குக் காட்டிய முடிவின் வழி, அவர்களிடையே ஒரு பிளவை உண்டாக்குமென்பதைத் துளியும் எதிர் பார்க்கவில்லை. துளிர்த்திருந்த கண்ணிரை விலக்கியவாறு, கைகளைப் பிசைந்து கொண்டிருந்த ரமனுக்கு SAAAAAA SLLL AA SSSSSSS S SSSM S SeS SS ழே குனிந்து பார்த் ஒன்று விழுந்து கிடந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_பைரவி.pdf/58&oldid=887793" இலிருந்து மீள்விக்கப்பட்டது