பக்கம்:வசந்த பைரவி.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிழக்கும் மேற்கும். 57 அணிந்து கொண்டார். சுதோ அவரைக் கிறுக் காக்கிக் கொண்டிருந்தான். . என்ன எண்ணினுரோ, கிறுக்குப் பிடித்தாற் போல விடு விடு:வென்று சுந்தாவின் வீட்ட்ை நோக்கி ஒடிஞர் டாக்ட்ர்ரமன். மாம்பலத்தில் சுரீதர் இல்லே. வீடு பூட்டிக் கிடந்தது. ரமன் திரும்பிய சமயம், வாசலில் கார் ஒன்று வந்தது. அதிலிருந்து சுதோ இறங்கிளுள், அவளுடன் கூட யாரே ஒரு வன்தொடர்ந்து வந்தான். அவளே அழைத்து வந் திருக்க வேண்டும். அந்த ஆ&ளப் பார்த்த ரமனுக்கு அவன்னத் தெரிந்து கொள்ள வெகு நேரம் ஆகவில்லை. அந்த மனிதன் வேறு யாருமல்ல. அவ்வூர் ஸ்டுடியோ ஒன்றின் முதலாளி அவன், அவனுக்கு சுதோ ஏதோ தூரத்து உறவு. அவனுக்கு இவள் பேரில் ஒரு கண் உண்டு என்ற செய்தியும் அப்பொழுது ஞாபகம் வந்தது. சூழ்ந்திருந்த கெட்ட் வாசனை அவரை கெட்டித் தள்ளியது. போப் வருகிறேன், சுதோ!' என்று சொல் லிப் பிரித்தான் ஸ்டுடியோக்காரன். ரமனே ஒரு முறை ஏறிட்டுப் பார்த்தாள் சுதோ. பார்த்துவிட்டு, சட்க்கென்று வீட்டில் துழைந்து, படிரென்று கதவைத் தாழிட்டுக் கொண்டாள். ாமனுக்கு அழ வேண்டும்போலிருந்தது. மறு படியும் பைத்தியம் பிடித்து விடும் போலிருந்தது. வீட்டு ஞாபகம் வந்தது. அப்பொழுது ஆஸ்பத்திரி ப்யூன் ஓடி வந்து, "லார், ஷாஜிதா அம்மாவுக்கு. மயக்கம் வந்து படுத்த படுக்கையாகக் கிடக்கி, ருங்க...' என்று மூச்சுத் திணறக் கூறினன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_பைரவி.pdf/59&oldid=887795" இலிருந்து மீள்விக்கப்பட்டது