பக்கம்:வசந்த பைரவி.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அத்தியாயம் - ஏழு புத்தரின் புன்னகை ஆம் வாழ்க்கை வாழ்வதற்கே! வாழ்வதற்கேதான் நாம் பூமியில் பிறந்தோம். நம்மை வாழ்க்கை வெல்வ. தற்கு இடம் கொடுக்கக்கூடாது. நாம் வாழ்க்கையை. வெல்ல வேண்டும். இதுதான் வாழ்வின் தாரக மந்திரம்: - ஜி. உமாபதி ஷாஜிதா தன்நினவிழந்து படுத்துக் கிடக் தாள், பூத்துக் குலுங்க வேண்டிய பூங்கொடி காய்ந்த வெயிலில் வீசியெறியப்பட்டு விட்டதைப் போல். அவள் மலர் இதழ்கள் சோம்பி வெளிறிக் குவிந்து கிடந்தன. - ಕ್ಡಿ; மய் சிலிர்க்கச் ெ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_பைரவி.pdf/60&oldid=887798" இலிருந்து மீள்விக்கப்பட்டது